மேலும் அறிய

சாலையில் கன்றை ஈன்ற பசு - சொந்தம் கொண்டாடும் இருவரால் திண்டாடும் காவல்துறை

ஆரோவில் காவல்நிலையத்தில், பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும் காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்துக்கு வந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே ஒரு பசு மாட்டுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரம் போலீஸ் விசாரணைக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியான மொரட்டாண்டியில் சாலையோரம் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. இதை பார்த்த திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அசோக் (45) அந்த பசுவையும், கன்றையும் வீ்ட்டிற்கு கொண்டு சென்று பராமரித்து வந்தார்.

Seeman on DMK Govt: மோடி விருந்தாளியா? அடுத்து காவிக்கொடிதான்! திமுகவை தாக்கிய சீமான்

இதற்கிடையே மொரட்டாண்டியை சேர்ந்த விக்கி (40) என்பவர், தான் வளர்த்த பசுமாட்டை காணவில்லை என்று அக்கம்பக்கம் தேடிப்பார்த்தார். அப்போது அசோக் வீட்டில் தனது பசுமாடு இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று, தன்னுடைய பசுமாட்டை ஏன் இங்கு கட்டி வைத்துள்ளீர்கள் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். 

Kanimozhi Vs Udhayanidhi Stalin : உதயநிதி vs கனிமொழி.. மீண்டும் திமுகவில் உருவாகும் வாரிசு யுத்தம்!

சாலையில் கன்றை ஈன்ற பசு - சொந்தம் கொண்டாடும் இருவரால் திண்டாடும் காவல்துறை

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு வழங்கப்படும் மஞ்சப்பை

அதற்கு அசோக், பல நாட்கள் சாலையில் இருந்த பசுவுக்கு உணவு வழங்கி பராமரித்து வந்தேன். அதனால் அதனை வீட்டுக்கு அழைத்து வந்தேன் என்றார். இதையடுத்து அசோக் வீட்டில் இருந்த கன்றை விக்கி தூக்கிச் சென்றார். இது குறித்து அசோக் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்கியை அழைத்து போலீசார் விசாரித்தபோது, தனது பசுவை அசோக் ஓட்டிக்கொண்டு விட்டதாக கூறினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் பசுவையும், கன்றையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில் பசுவும், கன்றும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனை போலீசார் கட்டிவைத்து வைக்கோல், கீரை உள்ளிட்டவற்றை போட்டு பராமரித்து வந்தனர். 

Kerala Night Curfew: கேரளாவில் இரவு ஊரடங்கு: ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஆஃபர் கொடுத்த அரசு!

கோ சாலையில் ஒப்படைப்பு: சாலையில் கன்று ஈன்ற பசு யாருக்கு சொந்தமானது என்ற இந்த வினோதமான இந்த விவகாரத்தில் எப்படி தீர்ப்பு கூறுவது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். அசோக், விக்கி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து பசுவையும், கன்றையும் பஞ்சவடியில் உள்ள கோ சாலையில் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget