மேலும் அறிய
Advertisement
Tasmac : வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை... எதற்காக தெரியுமா...?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
விழுப்புரம்: மிலாடி நபியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்...
வருகின்ற 17.09.2024 அன்று (செவ்வாய் கிழமை) மிலாடி நபி (DRY DAY) ஆக அனுசரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1/FL2/FL3/FL3A/FL3AA and FL11) மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி உத்தரவு.
தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 1981 உரிம விதிகள் மற்றும் அரசாணையின்படி மிலாடி நபி 17.09.2024 (செவ்வாய் கிழமை) அன்று DRY DAY ஆக அனுசரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (அனைத்து FL1 FL2/ FL3/FL3A/FL3AA and FL11) மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி எதிர்வரும் மிலாடி நபி 17.09.2024 செவ்வாய் கிழமை) அன்று DRY DAY ஆக அனுசரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL₂FL2 FL3/FL3A/FL3AA and FL11) ஆகிய அனைத்தும் இயங்காது என தெரிவிக்கப்படுகிறது. என செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion