மேலும் அறிய
Advertisement
Marakkanam Power Shutdown: உஷார்... மரக்காணத்தில் மின்சார நிறுத்தம் - எப்போது? எந்த பகுதிகளில் தெரியுமா..?
Marakkanam Power Shutdown (19-09-2024 ): மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான இடங்களில் வரும் வியாழக்கிழமை மின்தடை. காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.
Tindivanam Power Shutdown: மரக்காணம், முறுக்கேரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 19-09-2024 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டிவனம் துணை மின் நிலையம்
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மரக்காணம் & முருக்கேரி 110 கிலோ துணைமின்நிலையத்தில் 19.09.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மரக்காணம் ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்ப்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை முருக்கேரி. கிலாப்பாக்கம்,ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழ்அருங்குணம்,கீழ்சிவிரி, ஆவணிப்பூர், பாங்கொளத்தூர், அண்டப்பட்டு, ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion