மேலும் அறிய

Villuppuram district Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 26-09-2024 இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Viluppuram District Power Shutdown:  விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 26-09-2024 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டிவனம் துணை மின் நிலையம்

திண்டிவனம் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.09.2024 வியாழக்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை, புளிய னூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம்,
வீரணாமூர், ஊரல், கொள்ளார், சிப்காட், சிட்கோ, சந்தைமேடு, ஐய்யந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், சஞ்சீவீராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 

திருவெண்ணெய்நல்லூர்  துணை மின் நிலையம்

திருவெண்ணெய்நல்லூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 26.09.2024 வியாழக்கிழமை இன்று  காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :

சர்க்கரை ஆலைப்பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், டி.எடையார், கீரீமேடு, தடுத்தாட்கொண்டூர், ஏமப் பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வலை யாம்பட்டு, பையூர், திருவெண்ணெய்நல்லூர், கொங்கராயனூர், சேத்தூர், அமாவாசை பாளையம், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

 

தலைப்பு செய்திகள்

பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
தூரிகையில் விரியும் மனித பரிணாமம்: ஆரோவில்லில் நடைபெற்ற மோகனம் வெள்ளி விழா !
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget