மேலும் அறிய

புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 46.18 செ.மீ கூடுதல் மழை

’’புதுச்சேரியில் இந்தாண்டு 184.18 செ.மீ மழை பதிவு’’

புதுச்சேரியில் நிகழாண்டில் 184.18 செ.மீ அளவில் மழை பொழிந்தள்ளது எனவும், மழை தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள அனைத்துவித முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் வடக்கிழக்கு பருவமழை அக்டோபர் 26 ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. இதன்படி இதுவரை 611 மி.மீ அளவில் மழை பெய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழை அளவான 138 செ.மீ காட்டிலும், நிகழாண்டு 184.18 செ.மீ அளவில் புதுச்சேரியில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதில், பாகூர், ஊசுடு ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் ஊசுடு ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை பாதிப்பையொட்டி மாநில பேரிடர் குழுவானது, தயார் நிலையில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு உதவ அவசர கட்டுப்பாட்டு மையம் திறந்து செயல்படுகிறது. அவசர உதவி மையத்தை 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ; தனியார் பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை..


புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 46.18 செ.மீ கூடுதல் மழை

அந்த வகையில் 78 பேர் உதவி மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அனைத்து புகார்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மழை நீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், மழை வெள்ள நீர் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இந்த மழையில் 32 குடிசைகள் உள்ளிட்ட 47 வீடுகள் இடிந்து பாதித்துள்ளன. இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். உயிர் சேதம் எதுவும் இல்லை. 194 நிவாரண முகாம்கள் மூலம் 82,083 உணவுப் பொட்டலங்கள் அரசு மற்றும் தன்னார்வர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 46.18 செ.மீ கூடுதல் மழை

இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய மழை எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்றைய தினம் அந்தமான் கடல் பகுதியின் மேற்கு, வடமேற்கு பக்கமாக நகர்ந்து, நவம்பர் 18 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசு நிர்வாகம் மழை தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள அனைத்து வித முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. அவசர கால பணியில் ஈடுபடும் துறையினரும் களத்தில் உள்ளதால், புதுச்சேரி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்தார்.

கோவை: மேலாடையை கழட்டக் கூறி ஆசிரியர் பாலியல் தொல்லை? 11ம் வகுப்பு மாணவி தற்கொலை! தீவிர விசாரணை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget