மேலும் அறிய

கள்ளக்குறிச்சியில் நாளை மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா? தெரிந்து கொள்ளுங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலுார், தியாகதுருகம் துணை மின்நிலையங்களில்  மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 24.09.2026  காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

kallakurichi Power Shutdown : கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலுார், தியாகதுருகம் துணை மின்நிலையங்களில்  மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 24.09.2026  காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாகலுார் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி

நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, வடபூண்டி, பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், குரூர், மரூர், சேதுவராயகுப்பம், வேலாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை.

தியாகதுருகம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி

தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்துார், நுாரோலை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், வீ.பாளையம், கூட்டுக்குடிநீர் திட்டம்.

குடிநீர் மற்றும் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை

மின் தடை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் மோட்டார்கள் இயங்காது என்பதால், அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை இன்றே அல்லது நாளை காலை 9:00 மணிக்குள் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மின் விநியோகம் நிறுத்தப்படும் நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்பதால், பொதுமக்கள் யாரும் மின் கம்பங்களையோ, மின் மாற்றிகளையோ அல்லது அறுந்து விழுந்த மின்கம்பிகளையோ தொடவோ செய்யவோ வேண்டாம் என்றும், மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுமாறும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கு நகர் உதவி மின் பொறியாளர் வேண்டுகோள்

இது குறித்து சீர்காழி நகர் உதவி மின் பொறியாளர் (JE) முத்துக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகள் இந்த மின் தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மின் நுகர்வோருக்கு தடையில்லா சீரான மின்னோட்டத்தை வழங்கும் உயரிய நோக்கில் இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்படுவதால், பொதுமக்கள் மின்வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், திட்டமிடப்பட்ட சீரமைப்பு பணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறைவடைந்தால், மின் விநியோகம் உடனடியாக மீண்டும் தொடங்கப்படும் என்றும் உதவி மின் பொறியாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

70 கி.மீ. குறையும்... 2 மணி நேரம் மிச்சமாகும்! கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில் பாதை கோரிக்கை
70 கி.மீ. குறையும்... 2 மணி நேரம் மிச்சமாகும்! கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில் பாதை கோரிக்கை
விழுப்புரம் மக்களே அலர்ட்! நாளை 7 மணி நேரம் மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
விழுப்புரம் மக்களே அலர்ட்! நாளை 7 மணி நேரம் மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
அமைச்சர் வருகிறார்... உடனே மண் கொட்டிய அதிகாரிகள்! கொடுக்கூரில் பரபரப்பு
அமைச்சர் வருகிறார்... உடனே மண் கொட்டிய அதிகாரிகள்! கொடுக்கூரில் பரபரப்பு
தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் ஏன் நீக்கம்? வன்னியரசு சொன்ன பரபரப்பு காரணம்!
தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் ஏன் நீக்கம்? வன்னியரசு சொன்ன பரபரப்பு காரணம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
Hyundai Bayon: புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget