மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஆற்று திருவிழாக்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நாளை நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதி கிராமங்களான விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பிடாகம், குச்சிப்பாளையம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம்,பையூர்,பேரங்கியூர் ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் நாளை 18.01.2022 நடைபெற இருந்த ஆற்றுத்திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்  தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஆற்று திருவிழாக்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு

மாவட்ட ஆட்சியர்  மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: 

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகளான விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பிடாகம், குச்சிப்பாளையம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய இடங்களிலும், மற்றும் ஆற்று கரையோரப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ம் நாள் ஆற்றுத்திருவிழாவில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். 


இந்த ஆண்டும் நாளை 18.01.2022 நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாவின் போதுசுமார் 50,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திருவிழா கூட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் சிலை ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளி இடங்களில் நடைபெறும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அந்த இடத்தின் மொத்த பரப்பளவில் 50 சதவிகிதம் நபர்கள் மட்டும் உரிய சமூக விலகலை பின்பற்றி கலந்து கொள்ளலாம் என்றும் அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஆற்று திருவிழாக்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு


அதன்படி  18.01.2022 அன்று நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாக்கள் இடங்களில்  நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் எதுவும் வரையறுக்க இயலாது என்பதாலும்  அதிகளவிலான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது உரிய சமூக விலகலை கடைபிடிக்க இயலாது என்பதாலும், தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதியும்,  விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆற்று கரையோரப் பகுதிகளிலும் நாளை 18.01.2022 நடைபெறயுள்ள ஆற்றுத்திருவிழா தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget