மேலும் அறிய

இன்று முதல் அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திர முதலீடு செய்யலாம்

திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தங்க பத்திர முதலீடு செய்யலாம். இன்று முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தங்க பத்திர முதலீடு செய்யலாம். இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார். தங்க பத்திர முதலீடு என்பது இந்திய ரிசர்வ் வங்கியானது தங்க பத்திர முதலீட்டு திட்டத்தினை 19-ந்தேதிஇன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலான காலத்திற்கு வெளியிட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி தங்கத்தினை ஒவ்வொரு யூனிட்களில் வாங்கி கொள்ளலாம். ஒரு யூனிட் என்பது 24 காரட் தங்கத்தின் ஒரு கிராமிற்கு சமம் ஆகும். தற்சமயம் ஒரு யூனிட்டின் மதிப்பு ரூபாய் 5 ஆயிரத்து 409 ஆகும். இந்த தங்க பத்திர முதலீட்டு திட்டமானது திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் நிலையங்களிலும் இன்று முதல் 23-ந்தேதி வரையில் விற்பனை செய்யப்பட உளளது.

இன்று முதல் அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திர முதலீடு செய்யலாம்

தங்கத்தினை பத்திர வடிவில் வாங்குவதால் பாதுகாப்பு பற்றிய பயமும், தங்கத்தின் தரத்தினை பற்றிய பயமும், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி. ஆகிய செலவுகள் இல்லை என்றும் பொதுமக்கள் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியுடன் ரிசர்வ் வங்கியினால் அளிக்கப்படும்.  கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான லாபம் தரக்கூடிய திட்டமாக இந்த தங்க பத்திர முதலீடு உள்ளதால் பொது மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்ற திட்டமாகவும் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 17-ம் ஆண்டுகளில் இந்த திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் தற்சமயம் ஏறக்குறைய இரட்டிப்பு ஆகி உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம்‌ என்றும். மேலும் விவரங்களுக்கு 7904125369, 9566693004 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்‌ என்று.  இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்து உள்ளார்.

தலைப்பு செய்திகள்

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget