மேலும் அறிய

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தீ அதனையாரும் நம்பவேண்டாம் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் வேளாண்மை துறை அலுவலகம் எதிரே குழந்தைவேல் என்பவர் நிலத்தில் தனக்கு சொந்தமான மாடுகளைக் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாடுகளை மேய்க்க ஓட்டி சென்று விட்டு கொட்டகையில் கட்டுவதற்காக வரும் போது கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி அடையாளம் தெரியாத விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதற்கு பக்கத்து நிலத்துக்காரர் சேக் உசேன் என்பவர் மனைவி ஜெயராபி ஆகியோர் நிலத்தில் இருக்கும் போது நிலத்தின் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சென்றதாக கூறினாராம். இதனை சிலர் சிறுத்தை தோற்றத்தில் விலங்கு நடமாடியதாகவும் அப்பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களின் மூலம் செய்திகளை பரப்பினர். இதன் அடிப்படையில் ராதாபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் எதிரே மர்ம விலங்கு கடித்த இடத்தை வனத்துறை அதிகாரி மனோகரன் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.  வனத்துறை அதிகாரிகள் கோட்டாட்சியரிடம் இரவு நேரமாகி விட்டதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என கூறினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் வந்த மர்ம விலங்கு கால் தடத்தை சென்னை கிண்டியில் உள்ள வன உயிரியல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும்.இந்த கால்தடம் மர்ம விலங்குடைய கால்தடம் என தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில், எங்கோ நடந்த போட்டோ காட்சிகளை பயன்படுத்தி யாரோ சிலர் வேண்டுமென்றே வலைதளம் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர். அதை உண்மை என நம்பி பலர் அதனை மற்றவர்களுக்கு அனுப்பவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ராதாபுரத்தில் வனவிலங்கு நடமாட்டம் எதுவும் கிடையாது என வனத்துறை அதிகாரிகளும் இதை மறுத்துள்ளனர். பொதுமக்கள் சமூக வலை தளத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். மேலும் இந்த பகுதியில் சாத்தனூர் அணை வனத்துறை அலுவலர்கள் சுழற்சிமுறையில் வேளாண்மை அலுவலகம் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget