மேலும் அறிய

திருவண்ணாமலை : 111.73 எட்டிய பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..

திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 111.73 டீசல் 101.81 ரூபாய்க்கு எட்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் எட்டியதால் வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை எப்போதாவது ஒருமுறை தான் உயர்த்தப்படும் என்ற நிலைமாறி, தங்கம் விலை நிர்ணயம் செய்வது போலவே தற்போது பெட்ரோல், டீசல் விலையும் தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தாமாகவே விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதயளவில் உச்சத்தைத்தொட்டு வருகிறது.

தற்போது பெட்ரோல், டீசல் விலையை அடிப்படையாக கொண்டு, சரக்கு வாகனங்களின் வாடகை, போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. காய்கறி முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது.

திருவண்ணாமலை : 111.73 எட்டிய பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..

உதாரணமாக திருவண்ணாமலையில் இருந்து முன்பைய பெட்ரோல் விலை 99 ரூபாய் இருந்த போது திருவண்ணாமலை யில் இருந்து மணலூர்பேட்டைக்கு 23 கிலோமீட்டர் நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு வாடகை 300 ரூபாய் இருந்தது தற்போது அதனுடைய வாடகை 800 ரூபாய் ஆக உள்ளது. எனவே, வாகனஓட்டிகள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பினருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுகிறது.

5 மாநில தேர்தல் முடியும் வரை, பெட்ரோல் டீசல் விலை உயர்வை அறிவிக்காமல் வைத்திருந்த ஒன்றிய அரசு, தேர்தல் முடிந்ததும் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. திருவண்ணாமலையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 110.25 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒரு லிட்டர் டீசல் 100.54 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

திருவண்ணாமலை : 111.73 எட்டிய பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..

இன்று பெட்ரோல் விலை 111.73, டீசல் விலை 101.81ஐ தொட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய கால கட்டத்தில் மோட்டார் சைக்கிள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக உள்ளது.மோட்டார் சைக்கிள்கள் இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஏழை, எளிய மக்களின் மாதாந்திர குடும்ப செலவில் பெட்ரோலுக்கு பெரும் பகுதியை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.

நடுத்தர ஏழை எளிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் செலவு கணிசமாக அதிகரித்திருப்பது பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. எனவே, பெட்ரோல் டீசல் விலையை உடனே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பு பொதுமக்களின் எதிர்பாக உள்ளது

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?

பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி

Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?

Embed widget