மேலும் அறிய

சீமானை கைது செய்ய கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் திமுக புகார் மனு

பொது மேடையில் செருப்பை காட்டி திமுகவை சங்கி என கூறிய விவகாரம் தொடர்பாக சீமானை கைது செய்ய கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவை சங்கி என கூறி செருப்பை தூக்கி காட்டினார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சீமானை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Watch Video: ‛என்னை சங்கினு சொன்ன....’ செருப்பை தூக்கி எச்சரித்த சீமான்!

சீமானை கைது செய்ய கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் திமுக புகார் மனு

திமுகவினர் அளித்துள்ள மனுவில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், திமுகவையும், திமுக தொண்டர்களையும் மேடையிலேயே செருப்பை கழட்டி அடிப்பேன் என்று பேசியது திமுக தொண்டர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பதற்றமடைய செய்துள்ளது.

சீமானை கைது செய்ய கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் திமுக புகார் மனு

அவர் பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே தொடர்ந்து அவதூறுகளையும், அரசியல் அநாகரிகங்களையும் அரங்கேற்றி வரும் சீமானை உடனடியாக கைது செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vellore power cut: வேலூரில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Vellore Airport: சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
18 ஆண்டுகளாக இழுபறி... ரூ.1,400 கோடி திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டத்தில் புதிய எதிர்பார்ப்பு!
18 ஆண்டுகளாக இழுபறி... ரூ.1,400 கோடி திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டத்தில் புதிய எதிர்பார்ப்பு!
வேலூரில் 32-வது ஹோட்டலை திறந்த கிராண்ட் கான்டினென்ட்! மருத்துவம், கல்வி, வணிகப் பயணிகளுக்கு புதிய தங்குமிடம்
வேலூரில் 32-வது ஹோட்டலை திறந்த கிராண்ட் கான்டினென்ட்! மருத்துவம், கல்வி, வணிகப் பயணிகளுக்கு புதிய தங்குமிடம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget