மேலும் அறிய
திருச்சி: தேர்வு முடிந்து வீட்டுக்கு திரும்பிய பிளஸ் 1 மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞர் வெறிச்செயல்
திருச்சியை அடுத்த மணப்பாறையில் பள்ளியில் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் பிளஸ் 1 மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
திருச்சியை அடுத்த மணப்பாறையில் பள்ளியில் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் பிளஸ் 1 மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இளைஞர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion