மேலும் அறிய

Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை 0600 மணிமுதல் கீழ்க்கண்ட போக்குவரத்து வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.


திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை திமுகவின் சார்பில் நடைப்பெறும் மாநாட்டைஉய் காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

திமுக மாநாடு

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுகலூரில் நாளை 09.03.2026 அன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான தொண்டர்கள் மற்றும் மக்கள் கலந்து கொள்ள உள்ளதால் மேற்படி மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் 09.032026 அன்று காலை 0600 மணிமுதல் கீழ்க்கண்ட போக்குவரத்து வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்

  • மேற்கு மண்டலத்திலிருந்து கரூர் வழியாகவும், தொட்டியம் வழியாக வரும் வாகனங்கள் குளித்தலை -துறையூர் நாகலாபுரம் நக்கசேலம் செட்டிகுளம் இரூர் ஆலத்தூர் நெடுங்கூர். சிறுகலூர் வழியாக வந்து மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
  • தென் மண்டலத்திலிருந்து மதுரை வழியாக வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி விராலிமலை -பஞ்சப்பூர் மன்னார்புரம் நம்பர் 1 டோல்கேட் Y ரோடு பனமங்கலம் சென்று அங்கிருந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூர் கட் ரோடு தச்சங்குறிச்சி வழியாக சிறுகலூர் வந்து மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
  • தஞ்சாவூர் டெல்டா பகுதியிலிருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் தஞ்சாவூர் திருமலைசமுத்திரம் பூதலூர் பூண்டி செங்கரையூர் பாலம் அன்பில் பூவாளூர் குமுளூர்-தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
  • கடலூர் மற்றும் அரியலூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அரியலூர் குன்னம் பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆலத்தூர் பாடலூர் - சிறுகனூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
  •  திண்டுக்கல் வழியாக வரும் வாகனங்கள் தங்கம்மாபட்டி வையம்பட்டி மணப்பாறை-ராம்ஜிநகர். கருமண்டபம் - மன்னார்புரம் நம்பர் 1 டோல்கேட் ஒய் ரோடு பணமங்கலம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூர் கட் ரோடு-தச்சங்குறிச்சி-சிறுகலூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
  •  வடக்கு மண்டலத்திலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பலூர். சிறுவாச்சூர். பாடாலூர். சிறுகலூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற் வேண்டும்.

 வழித்தடம் மாற்ற விபரம்:

1) சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி. குளித்தலை, மணப்பாறை வையம்பட்டி வழியாக செல்லவேண்டும்.
2. சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை. மணப்பாறை,புத்தாநத்தம் துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.
3) மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் விராலிமலை வழியாக மணப்பாறை குளித்தலை. முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
4) சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர் முசிறி. குளித்தலை.கரூர் சென்று வரவேண்டும்.
5) சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பொம்பலூர் பைபாபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி குளித்தலை. மணப்பாறை விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
6) அரியலூர் மற்றும் டால்மியாவிலிருந்து சேலம், நாமக்கல் (மேற்கு மாவட்டங்கள்) நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் டால்மியா கீழப்பழுர், பெரம்பலூர் துறையூர், நாமக்கல் மார்க்கமாக செல்ல வேண்டும்.
எனவே, மாநாட்டுக்கு வரும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் (09.03.26) அன்று ஒரு நாள் பொது போக்குவரத்தில் ஏற்படும் மாற்றத்தை தெரிந்து கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைக்கும் படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget