மேலும் அறிய

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு ஒருங்கிணைந்த சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது வழங்கப்பட்டது.

மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள தனியார் ஓட்டலில் சி.ஐ.ஐ. தங்கச்சங்கிலி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், அதன் முழுமையான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரவலுக்கு வலுவான விநியோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வாழை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வாழை வர்த்தகச் சுற்றுச்சூழலில் விநியோக சங்கிலி முலமாக செயல்பட்டதற்கும் ஒருங்கிணைந்த சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது வழங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா மாநில கவர்னர் வழங்கி பேசுகையில், விவசாயத்தில் சிறந்த குளிர்பதன வசதிகள், உண்மையில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கும், விவசாயிகளுக்கு சிறந்த வருமானம் மற்றும் நாட்டிற்கு செழிப்பை வழங்குவதற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார். தேசிய மழைநீர் ஆணையம் மற்றும் விருதுக் குழுவின் நடுவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் தல்வாய், தொடர்ந்து வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு ஆகியவை வலுவான குளிர் சங்கிலி மற்றும் விரிவான இணைப்புகளுடன் கூடிய சிறந்த தளவாடங்கள் மூலமாக சாத்தியமாகும் என்று விளக்கினர்.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர், முனைவர் எஸ். உமா கூறுகையில், சுமார் ரூ.700 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள அளவிலேயே வளைகுடா நாடுகளுக்கு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியான கொள்கை, தரமான உற்பத்தி மற்றும் விரிவான விநியோகச் சங்கிலி இருப்பதன் மூலம், இந்த ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்குக்கு உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாழை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வாழை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுக்கு இந்த மையம் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கி வருவதால் இந்த விருது அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்றார். விழாவில் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள், நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைதல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய காலநிலை கண்டுபிடிப்புகள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகளும் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Khamenei: மீண்டும் தோன்றிய காமேனி; அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக துணிச்சல் பதிவு - என்ன கூறியுள்ளார்.?
மீண்டும் தோன்றிய காமேனி; அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக துணிச்சல் பதிவு - என்ன கூறியுள்ளார்.?
MK Stalin: மிஸ்டு கால் கூட்டணி.. அண்ணா பெயரை அடமானம் வைத்தவர்கள் .. அதிமுக பாஜகவை நெம்பியெடுத்த முதல்வர்
MK Stalin: மிஸ்டு கால் கூட்டணி.. அண்ணா பெயரை அடமானம் வைத்தவர்கள் .. அதிமுக பாஜகவை நெம்பியெடுத்த முதல்வர்
Air India Black Box: ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்பு; விரைவில் வெளியாகும் உண்மை
ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்பு; விரைவில் வெளியாகும் உண்மை
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு வெளியாகிறது அசத்தல் அறிவிப்பு; செப்டம்பரில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம்!
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு வெளியாகிறது அசத்தல் அறிவிப்பு; செப்டம்பரில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue
வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின் | MK Stalin on Duraimurugan | Udhayanidhi stalin | DMK
Krishna Drug Issue : ”நான் கொக்கைன் எடுக்கல”பல்டி அடித்த கிருஷ்ணாஶ்ரீ காந்த் வழக்கில் Twist

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khamenei: மீண்டும் தோன்றிய காமேனி; அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக துணிச்சல் பதிவு - என்ன கூறியுள்ளார்.?
மீண்டும் தோன்றிய காமேனி; அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக துணிச்சல் பதிவு - என்ன கூறியுள்ளார்.?
MK Stalin: மிஸ்டு கால் கூட்டணி.. அண்ணா பெயரை அடமானம் வைத்தவர்கள் .. அதிமுக பாஜகவை நெம்பியெடுத்த முதல்வர்
MK Stalin: மிஸ்டு கால் கூட்டணி.. அண்ணா பெயரை அடமானம் வைத்தவர்கள் .. அதிமுக பாஜகவை நெம்பியெடுத்த முதல்வர்
Air India Black Box: ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்பு; விரைவில் வெளியாகும் உண்மை
ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்பு; விரைவில் வெளியாகும் உண்மை
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு வெளியாகிறது அசத்தல் அறிவிப்பு; செப்டம்பரில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம்!
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு வெளியாகிறது அசத்தல் அறிவிப்பு; செப்டம்பரில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம்!
TVK Vaishnavi Vs DMK Cadres: தவெக-விலிருந்து விலகிய வைஷ்ணவி போட்ட பதிவு; கொந்தளித்த திமுக தொண்டர்கள் - எதற்கு தெரியுமா.?
தவெக-விலிருந்து விலகிய வைஷ்ணவி போட்ட பதிவு; கொந்தளித்த திமுக தொண்டர்கள் - எதற்கு தெரியுமா.?
Ramadoss: “என் மூச்சு இருக்கும் வரை..“, கலைஞர் பாணியில் பயணம் - மீண்டும் அதிரடி காட்டிய ராமதாஸ்
“என் மூச்சு இருக்கும் வரை..“, கலைஞர் பாணியில் பயணம் - மீண்டும் அதிரடி காட்டிய ராமதாஸ்
TVK Vijay: நடிகர் விஜய் சுற்றுப்பயணத்தை இன்னும் தொடங்காதது ஏன்? ஓ.. காரணம் இதுதானா!
TVK Vijay: நடிகர் விஜய் சுற்றுப்பயணத்தை இன்னும் தொடங்காதது ஏன்? ஓ.. காரணம் இதுதானா!
மக்களைத் தேடி வரும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
மக்களைத் தேடி வரும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
Embed widget