மேலும் அறிய

இது திராவிட மாடல் ஆட்சி இல்லை, ரவுடி மாடல் ஆட்சி - ஹெச்.ராஜா

சகோதரி துர்கா ஸ்டாலின் தவிர, தமிழக முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்குச் செல்வார்கள் - ஹெச். ராஜா

பாஜக  9 ஆண்டுகாலம் சாதனை குறித்து பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே நடைபெற்றது.  இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் சிறப்புரை ஆற்றிய போது அவர் பேசுகையில், “ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்தவர், பாரத பிரதமர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்காக 12 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டை கொள்ளை அடிப்பவர்கள் இனிமேல் கொள்ளை அடிக்கக் கூடாது. இது திராவிட மாடல் ஆட்சி இல்லை, ரவுடியின் மாடல் ஆட்சி. எண்ணுருக்கு அங்கிட்டு இந்தியா எங்கு இருக்கு என்று திமுகவிற்கு தெரியாது. மக்களைப் பற்றி காங்கிரஸுக்கு கவலை கிடையாது. மக்கள் மருந்தகத்தின் பெயர் பிஜேபி மருந்தகம் ஏனென்றால் அது பிஜேபியின் திட்டம். அமெரிக்காவைப் போன்று 3 மடங்கும், இங்கிலாந்து 8 மடங்கு கொரோனா களத்தில் மாதம் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கிய ஆட்சி பாரத பிரதமர் மோடி ஆட்சி. அமைச்சர் செந்தில் பாலாஜி 38 நாட்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது அவரது மனைவி மேகலாவிற்கு கூட தெரியாது. பிஜேபி எங்கெங்கு வேட்பாளரை நிறுத்துகிறதோ அங்கெல்லாம் ஓட்டு கேட்க வருவேன். எனக்கென்று ஓட்டு கேட்க மாட்டேன். 

பல்வேறு விஷயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில் திமுக இருக்கிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆளுமையாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச மாட்டேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி,  அமைச்சர் நேருவிடம் எழுதி வாங்க வேண்டும். புதிய டிஜிபி வந்திருக்கிறார், மாற்றம் வரும் என நினைத்தேன் ஏமாந்து போனேன். சகோதரி துர்கா ஸ்டாலின் தவிர, தமிழக முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்குச் செல்வார்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வரும்” எனப்  பேசினார்.

இது  திராவிட மாடல் ஆட்சி இல்லை, ரவுடி மாடல் ஆட்சி  - ஹெச்.ராஜா

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “தமிழகத்தில் முழு கொள்ளைக்கார அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்ற சோதனையில் 19 ஆயிரம் கோடி ஆவணங்களும் பணங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. 1 லட்சம் கோடி மதுபான கடைகள் மட்டும் கொள்ளையடித்து இருப்பது மாநில உரிமையா? அது மட்டும் இல்லை. எங்கே தனது நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் சொன்னது ரூ.30,000 கோடியை அந்த குடும்பமே எடுத்து இருக்கிறது. கருப்பு, வெள்ளை ஆக்குவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி கஸ்டடியில் எடுத்தால் தாம் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால் செயல்பட்டு கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர், பெரிய நாடகமானது ஒரு ஊழல் சர்க்கார் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்று எண்ணமாக இருக்கிறது.  இரண்டு வருடத்தில் கஞ்சா போதையில் வழிப்பறி திருட்டு அதிகரித்து உள்ளது, இது தமிழ்நாடா கஞ்சா நாடா என்று தெரியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒழுக்கம் கொண்டுவர வேண்டும் என நினைக்காத தலைவன் மாநிலத்திற்கு தேவையே இல்லை” என்றார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
Embed widget