மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி மாவட்டம் கோரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது .

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது . இந்நிலையில் மக்கள் அலட்சியமாக செயல்படகூடாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும்  மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து. முககவசம் , சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், அலட்சியமாக மக்கள் செயல்பட கூடாது என்றனர். குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால்  நோய் தொற்று மீண்டும் அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொண்டாலும் பாதுக்காப்பாக இருப்பது அவசியம். மேலும் நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தற்போது ஒரே தீர்வு அரசு கூறிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம்

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு மாதங்களாக  கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை  குறைந்து வந்தது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை குறைந்தது.  இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கபடவில்லை. அதேசமயம் இன்று இருவர்   குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதல் . இதனால்  திருச்சி  கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது. மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 94950, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93789, இறந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1161 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம்
மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால்  தற்போது  கொரோனா தொற்று சற்று குறைந்து  வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியபோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மீண்டும் தொற்று அதிக அளவில் பர வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா? அப்போ இந்த ஸ்பெஷல் ட்ரெயினை மிஸ் பண்ணிடாதீங்க!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா? அப்போ இந்த ஸ்பெஷல் ட்ரெயினை மிஸ் பண்ணிடாதீங்க!
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
திருச்சியில் அரசு மருத்துவமனைக்கு புதிய முகம்! ரூ.110 கோடி கட்டிடப் பணிகள் 95 சதவீதம் நிறைவு
திருச்சியில் அரசு மருத்துவமனைக்கு புதிய முகம்! ரூ.110 கோடி கட்டிடப் பணிகள் 95 சதவீதம் நிறைவு
குப்பைகள் குவியும் உய்யக்கொண்டான் கால்வாய் சாலை! ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே அவலம் – மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
குப்பைகள் குவியும் உய்யக்கொண்டான் கால்வாய் சாலை! ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே அவலம் – மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா? - அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு கடும் பின்னடைவு!
ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா? - அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு கடும் பின்னடைவு!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
Embed widget