மேலும் அறிய

திருச்சியில் ரூ. 50 கோடியில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

திருச்சி மஞ்சத்திடலில் சுமார் ரூ.50 கோடியில் மெமு ரயில் பெட்டிகளின் பராமரிப்பு முனையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறுகின்றது.

தமிழகத்தின் மைய பகுதியாக விளங்கும் திருச்சியில் கோட்ட ரயில்வே நிர்வாகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு தற்போது வரை சிறப்பாகச் செயல்படுகிறது. இக்கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாரந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருச்சி கோட்டத்துக்கு முந்தைய ஆண்டின் வருவாயைவிட 15.33 சதவீதம் அதிகரித்து ரூ.372.84 கோடி கிடைத்தது. இதை மேலும் அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைந்த தூரத்தை விரைவாகக் கடக்கும் வகையிலான 9 டெமு ரயில்கள், மெமு ரயில்களாக மாற்றப்பட்டு, இயக்கப்படுகின்றது. ஆனால் திருச்சி கோட்டத்தில் அகல ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகளும், சில விரைவு ரயில்களுடைய பிஜி பெட்டிகளின் தொடக்க நிலைப் பராமரிப்பை மேற்கொள்ளும் வசதிகளும் உள்ள நிலையில், மெமு ரயில் பராமரிப்பு முனையம் இல்லை.

எனவே திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு முனையம் அமைக்கக் கோரி சில ஆண்டுகளுக்கு முன் தெற்கு ரயில்வே மூலமாக விரிவான முன்மொழிவு அனுப்பப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் அதற்கு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள மஞ்சத்திடல் ரயில் நிலையப் பகுதியின் ரயில்வே நிலத்தில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்கப்பட உள்ளது.

திருச்சியில் ரூ. 50 கோடியில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறிய தகவல்...

தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் மெமு ரயில்களை பராமரிக்க சென்னை, பாலக்காட்டில் உள்ள பராமரிப்பு முனையங்களுக்குச் செல்ல வேண்டும்.  இதனால் குறிப்பிட்ட வழித்தடத்தில் ஓடும் மெமு ரயில்களை நிறுத்த வேண்டிவரும்,  இதனால் காலவிரயமும் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு திருச்சியில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அண்மையில் ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்துள்ள நிலையில், ரயில்வே கட்டுமான நிறுவனமானது, மெமு ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கி, ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். 

திருச்சி ரயில்வே கோட்டத்தில் தனியாக லோகோமோட்டிவ் மற்றும் இயந்திரப் பெட்டிகள் இல்லாத டீசல் இயந்திரங்களால் இயக்கப்பட்ட 14 டெமு ரயில்கள் ஆகும்.  இந்நிலையில் திருச்சி கோட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மின்மயமாக்கப்பட்டதாலும், அதீத கார்பன் உமிழ்வைத் தவிர்க்கும் விதமாகவும், மேற்கண்ட ரயில்களில் 9 வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும் 8 பெட்டிகளைக் கொண்ட மெமு ரயில்களாக அண்மையில் மாற்றப்பட்டு, இயக்கப்படுகின்றது என தெரிவித்தார்கள். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Embed widget