1. ABP Nadu Top 10, 29 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 29 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. CT Ravi: பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவிக்கு காத்திருக்கும் பெரிய பொறுப்பு? காங்கிரஸ் மூத்த தலைவரின் மகனுக்கு முக்கிய பதவி

    பாஜகவின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரான சி.டி. ரவி, தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து  விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது, கட்சியில் மேற்கொண்டுள்ள முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. Read More

  4. Mayor Apology : குழந்தை பெற்ற பெண்களுக்கு, பூமர் அட்வைஸ் கொடுத்த மேயர்.. கொந்தளித்த பெண்கள்..

    சில ஆண்கள் தங்கள் மனைவிகள் "காரணங்கள் இன்றி எரிச்சல் அடைவது", "குழந்தையை கவனித்துக்கொள்வதில் மிகவும் மும்முரமாக இருப்பதால் வீட்டு வேலை செய்ய முடியாதது" போன்ற விஷயங்களால் எரிச்சலடைந்ததாகக் கூறியுள்ளனர் Read More

  5. Dushara Vijayan : உனக்கு ஹீரோயின் ரோல் செட்டாகாது... அவமானப்படுத்திய இயக்குநர் யார்? துஷாரா விஜயன் சொன்ன சீக்ரெட் 

    மாடலிங் துறையில் இருந்து நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டு இந்த துறைக்கு வந்த துஷாரா விஜயன் ஆரம்ப காலகட்டங்களில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். Read More

  6. Rajinikanth Jailer : "குடிப்பழக்கம்.. எனக்கு நானே வெச்சுக்கிட்ட சூன்யம்” ஜெயிலர் ஆடியோ விழாவில் ரஜினி சொன்ன விஷயம்..

    மதுப்பழக்கம் என்பது நானே வைத்துக்கொண்ட சூனியம், தயவு செய்து குடிப்பதை நிறுத்துங்கள். குடிக்கத் தோன்றும் நேரத்தில், வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுங்கள்.. Read More

  7. Elavenil Valarivan Wins Gold: உலக பல்கலை.களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..!

    உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்.  Read More

  8. US Open Qualifiers: சானியா மிர்சாவிற்குப் பிறகு அமெரிக்காவின் Pro பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை

    ITF W60 Evansville போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் Pro பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் கவுர் தண்டி பெற்றார். Read More

  9. World Hepatitis Day: கொடிய நோயாக உருவெடுக்கும் கல்லீரல் அழற்சி நோய்.. தற்காத்துக்கொள்ள என்னென்ன வழிகள்?

    உலக அளவில் அதிகரித்து வரும் கல்லீரல் அழற்சி நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்ள என்னன்ன வழிகள் என்பதை பற்றி காணலாம் Read More

  10. Bank Holidays August 2023: ஆகஸ்ட் மாசம் வங்கிக்கு போறீங்களா? எத்தனை நாள் லீவ் தெரியுமா? இதோ தெரிஞ்சிட்டு போங்க..!

    வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More