ABP Nadu Top 10, 28 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Amit Shah Speech: “காங்கிரஸ், திமுக என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வரும்” - ராமேஸ்வரத்தில் தமிழுக்காக பொங்கிய அமித் ஷா
சாதி அரசியல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருவதாக, அண்ணாமலையின் பாதயாத்திரையை (BJP Padayatra)தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். Read More
Modi Visit: வெற்றியோ வெற்றி..பிரதமர் மோடியின் பயணம் குறித்து அமெரிக்க அதிபர் பைடனின் பொருளாதார ஆலோசகர் கருத்து
பயணத்தின் முக்கிய நிகழ்வாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதுமட்டும் இன்றி, இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. Read More
Rajinikanth: நெல்சனுக்கு கட்டிப்பிடி வைத்தியம்...அனிருத்துக்கு முத்தம்... ஜெயிலர் விழாவில் செம குஷியில் சூப்பர் ஸ்டார்!
Jailer Audio Launch: முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக ரஜினி இப்படத்தில் நடித்துள்ளார். Read More
Anirudh Live Performance: எப்பப்பா.. என்ன எனர்ஜி..? ரஜினிக்காக உயிரைக் கொடுக்க தயாரான அனிருத்; வைரலாகும் வீடியோ
Jailer Audio Launch: ஒட்டுமொத்த திரையுலமே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெய்லர்’ திரைப்படம். Read More
US Open Qualifiers: சானியா மிர்சாவிற்குப் பிறகு அமெரிக்காவின் Pro பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை
ITF W60 Evansville போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் Pro பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் கவுர் தண்டி பெற்றார். Read More
Karman Kaur: இந்தியாவின் புதிய நட்சத்திரம்.. அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுக்கு தகுதி..! யார் இந்த கர்மன்கவுர்..?
அமெரிக்காவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரை கைப்பற்றி, அமெரிக்க ஓபன் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் கர்மன்கவுர்தன்டி. Read More
World Hepatitis Day: கொடிய நோயாக உருவெடுக்கும் கல்லீரல் அழற்சி நோய்.. தற்காத்துக்கொள்ள என்னென்ன வழிகள்?
உலக அளவில் அதிகரித்து வரும் கல்லீரல் அழற்சி நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்ள என்னன்ன வழிகள் என்பதை பற்றி காணலாம் Read More
Stock Market Update: சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தை! 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 29 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
29 Jul 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 29 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
29 Jul 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -