1. ABP Nadu Top 10, 28 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 28 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Amit Shah Speech: “காங்கிரஸ், திமுக என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வரும்” - ராமேஸ்வரத்தில் தமிழுக்காக பொங்கிய அமித் ஷா

    சாதி அரசியல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருவதாக, அண்ணாமலையின் பாதயாத்திரையை (BJP Padayatra)தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். Read More

  4. Apple CEO Tim Cook: ஆள்மாறாட்ட பிரச்னை..! ஆப்பிள் சிஇஒ டிம் குக்கின் கிரெடிட் கார்ட் விண்ணப்பம் நிராகரிப்பு.. இதுதான் காரணமாம்

    ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்ட் விநியோகத்திற்கான விண்ணப்பம் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  5. Bro Twitter Review: எமோஷனல் க்ளைமேக்ஸ்... ஆதிபுருஷ் படத்துக்கு சவால் விடும் கிராஃபிக்ஸ்... ‘ப்ரோ’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

    Bro Movie Twitter Review in Tamil: சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள ‘ப்ரோ’ திரைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்! Read More

  6. Jailer song Rathamaarey: மகன், பேரனுடன் ஜெயிலர்...விக்னேஷ் சிவன் வரிகள்... கவனமீர்க்கும் ’ரத்தமாரே’ பாடல்..!

    Jailer Rathamaarey Song: ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது Read More

  7. US Open Qualifiers: சானியா மிர்சாவிற்குப் பிறகு அமெரிக்காவின் Pro பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை

    ITF W60 Evansville போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் Pro பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் கவுர் தண்டி பெற்றார். Read More

  8. Karman Kaur: இந்தியாவின் புதிய நட்சத்திரம்.. அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுக்கு தகுதி..! யார் இந்த கர்மன்கவுர்..?

    அமெரிக்காவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரை கைப்பற்றி, அமெரிக்க ஓபன் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் கர்மன்கவுர்தன்டி. Read More

  9. World Hepatitis Day: கொடிய நோயாக உருவெடுக்கும் கல்லீரல் அழற்சி நோய்.. தற்காத்துக்கொள்ள என்னென்ன வழிகள்?

    உலக அளவில் அதிகரித்து வரும் கல்லீரல் அழற்சி நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்ள என்னன்ன வழிகள் என்பதை பற்றி காணலாம் Read More

  10. Stock Market Update: சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தை! 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. Read More