1. ABP Nadu Top 10, 28 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 28 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi: பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னிலை..ஜி 20 சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி  பெருமிதம்

    "காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" Read More

  4. Aliens in US: அமெரிக்காவில் சிக்கிய வேற்றுகிரகவாசிகள்.. முன்னாள் விமானப்படை உளவுதுறை அதிகாரி பகீர் வாக்குமூலம்..

    அமெரிக்காவில் பல ஆண்டுகளாக ஏலியன்களின் வாகனங்கள் வைத்திருப்பதாக அந்நாட்டின் முன்னாள் விமானப்படை உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ் தெரிவித்துள்ளார். Read More

  5. HBD Dhanush :நடிகர் தனுஷின் 40வது பிறந்தநாள்... பேரன்பு கொண்ட பாசத்துக்குரிய தம்பி தனுஷ்- பாரதிராஜா வாழ்த்து

    நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More

  6. DD Returns: 'தல'ன்னு சொல்லாத டா' .. அஜித்தை பற்றி பேசிய டிடி ரிட்டர்ன்ஸ்.. கொண்டாடும் ஏகே ரசிகர்கள்..

    நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில், நடிகர் அஜித் குறித்து இடம் பெற்ற வசனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  7. US Open Qualifiers: சானியா மிர்சாவிற்குப் பிறகு அமெரிக்காவின் Pro பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை

    ITF W60 Evansville போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் Pro பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் கவுர் தண்டி பெற்றார். Read More

  8. Karman Kaur: இந்தியாவின் புதிய நட்சத்திரம்.. அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுக்கு தகுதி..! யார் இந்த கர்மன்கவுர்..?

    அமெரிக்காவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரை கைப்பற்றி, அமெரிக்க ஓபன் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் கர்மன்கவுர்தன்டி. Read More

  9. World Hepatitis Day: கொடிய நோயாக உருவெடுக்கும் கல்லீரல் அழற்சி நோய்.. தற்காத்துக்கொள்ள என்னென்ன வழிகள்?

    உலக அளவில் அதிகரித்து வரும் கல்லீரல் அழற்சி நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்ள என்னன்ன வழிகள் என்பதை பற்றி காணலாம் Read More

  10. Latest Gold Rate : இதோ ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.. சவரனுக்கு இவ்வளவு குறைந்ததா?

    Gold Silver Rate Today 28 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More