1. ABP Nadu Top 10, 27 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gyanvapi ASI Survey: பரபரப்பை கிளப்பிய வழக்கு.. ஞானவாபி மசூதி - தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை.. ஆக.3ம் தேதி தீர்ப்பு

    ஞானவாபி மசூதி வழக்கில் ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

  4. Hottest Month July: அடேங்கப்பா... 1.2 லட்சம் வருடங்களில் இல்லவே இல்லை...! வாட்டி வதைகும் ஜுலை வெயில்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

    உலக அளவில் கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் பதிவாகும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். Read More

  5. Dhanush Birthday: நடிகர் தனுஷுக்கு 40வது பிறந்த நாள்... காமன் டி.பி வெளியீடு ...

    40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் லுக்கில் தனுஷ்க்கு காமன் டி.பி வெளியிடப்பட்டுள்ளது. Read More

  6. Jailer: ஜெயிலர் படத்தில் இதையெல்லாம் மாற்ற வேண்டும் - ரத்த காட்சிகளால் உத்தரவிட்ட தணிக்கை குழு

    ஜெயிலர் படத்தில் ஒருசில காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், திட்டும் இடங்களில் மியூட் போடவும் உத்தரவிட்ட தணிக்கை குழு Read More

  7. US Open Qualifiers: சானியா மிர்சாவிற்குப் பிறகு அமெரிக்காவின் ப்ரோ பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை

    ITF W60 Evansville போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் ப்ரோ பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் கவுர் தண்டி பெற்றார். Read More

  8. Karman Kaur: இந்தியாவின் புதிய நட்சத்திரம்.. அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுக்கு தகுதி..! யார் இந்த கர்மன்கவுர்..?

    அமெரிக்காவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரை கைப்பற்றி, அமெரிக்க ஓபன் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் கர்மன்கவுர்தன்டி. Read More

  9. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்: ஆக.5-ம் தேதியன்று அடிக்கல் நாட்டும் நிதியமைச்சர்

    ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற 'பி' மற்றும் 'சி' சைட் பகுதியில் அகழாய்வு குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. Read More

  10. Stock Market Update: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 440 புள்ளிகள் சரிந்து வர்த்தகமான செக்செக்ஸ்!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. Read More