மேலும் அறிய

ABP Nadu Top 10, 25 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. திருவாரூர்: அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடம் கோரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    ஆத்திரமடைந்த மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின்  சுற்று சுவர் மீது ஏறி குதித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  Read More

  2. ABP Nadu Top 10, 25 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 25 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch video :அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை..! வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஸ்கார்ப்பியோ கார்! வைரல் வீடியோ உள்ளே

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அருணாச்சல பிரதேசத்தில் அதிக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது. Read More

  4. Sri Lanka protest: இலங்கையில் மீண்டும் வெடித்த போராட்டம்..! 84 பேர் கைது..! என்ன நடக்கிறது..?

    இலங்கையில் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

  5. Ponniyin Selvan 1 Bookings: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. மின்னல் வேகத்தில் விற்று தீரும் டிக்கெட்டுகள்.. மிரட்டும் PS 1 டிக்கெட்புக்கிங்!

    பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட்  புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.   Read More

  6. Actor Vikram: சோழனின் வரலாறு.. பெரியகோயிலின் பெருமை.. மூச்சுப்பிடிக்க பேசிய விக்ரம்.. அதிர்ந்து போன மும்பை!

    மும்பையில் நடந்த ‘பொன்னியின் செல்வன்’ பிரோமோஷன் நிகழ்ச்சியில், தஞ்சை பெரிய கோயிலின் பெருமையை பற்றி விக்ரம் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  Read More

  7. Kohli Share Federal -Nadal Pic : "இதுதான் விளையாட்டின் அழகு..!" கோலியை நெகிழ வைத்த பெடரர் - நடால் புகைப்படம்..!

    எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். Read More

  8. Roger Federer: 17 ஆயிரம் பேர் தலைவணங்கிய அழகிய தருணம்! தேம்பி அழுத ஃபெடரர்..! கண்ணீருடன் வழியனுப்பிய நடால்...

     டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது கடைசி லாவர் கோப்பை தொடரில் தோல்வியுற்று கண்ணீருடன் ஓய்வுபெற்ற தருணம் பார்ப்போரை கண்ணீர் மல்க செய்தது.  Read More

  9. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பிரச்சினையா? சரி செய்ய எளிய டிப்ஸ்

    நமது சருமத்திற்கு எலாஸ்டிசிட்டி தன்மை உண்டு. அதனால் உடல் பருமன் ஏற்படும் போதும், உடல் எடை குறையும் போதும் தோலில் இழுவைத் தன்மையால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுகின்றன. Read More

  10. Meesho Mega Sale : "மீஷோ" மெகா ப்ளாக்பஸ்டர் ஆஃபர் : முதல் நாளிலே 88 லட்சம் ஆர்டர்கள்..!

    பண்டிகை கால சிறப்பு விற்பனை தொடங்கியதை முன்னிட்டு, ஆன்லைன் நிறுவனமான மீஷோவில் முதல்நாளிலே 88 லட்சம் ஆர்டர்கள் குவிந்துள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget