ABP Nadu Top 10, 22 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 22 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பாலியல் உறவில் ஈடுபடும் சிறார்கள்; குற்றமாக கருதும் சட்டம் திருத்தி அமைக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதில்..!
சிறார்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும் பட்சத்தில், பாலியல் உறவில் ஈடுபடும் சிறாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. Read More
Pele Critical: மோசமடைந்த புற்றுநோய்...செயலிழந்த சிறுநீரகம்.. உயிருக்கு போராடும் பீலே...! கவலையில் ரசிகர்கள்..
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான பீலே, கடந்த நவம்பர் 29ஆம் தேதி, பிரேசில் ஸா பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Varisu Audio Launch: ஏமாற்றிய வாரிசு படக்குழு.. சோகத்தில் விஜய் ரசிகர்கள்.. ஆடியோ வெளியீட்டு விழாவில் நடக்கப்போகும் ட்விஸ்ட்..!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படாது என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Pathaan Second Single : சர்ச்சையாவது, பாய் காட்டாவது; பதான் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்ட படக்குழு!
சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பதான் படத்தின் 'பேஷரம் ரங்' பாடலை தொடர்ந்து அடுத்த பாடலான 'ஜூம் ஜோ பதான்’ இன்று வெளியாகியுள்ளது. Read More
Delhi Stadium: விளையாடுவதற்கு தகுதியற்ற பிட்ச்.. பஞ்சாப் - ரயில்வே இடையிலான ரஞ்சி போட்டி பாதியில் நிறுத்தம்!
டெல்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ரயில்வே இடையிலான ரஞ்சி டிராபி ஆட்டம் மோசமான பிட்ச் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. Read More
Pujara Test Record: பிராட்மேன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புஜாரா.. அதுக்கு இது நடக்கணும்..!
வங்கதேசத்துக்கு எதிராக (நாளை) வியாழக்கிழமை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேட்டேஷ்வர் புஜாரா மிகப்பெரிய சாதனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. Read More
Tatto: இளைஞர்களின் ஃபேவரைட் டாட்டூ கலாச்சாரம்... அழகா..? ஆபத்தா..?
இளைஞர்களின் விருப்பமான டாட்டூ கலாச்சாரம் அழகா இல்லை? ஆபத்தா? என்பதை இந்தக் கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். Read More
Gold, Silver Price Today: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை..! இன்றைக்கு தங்கம் விலை நிலவரம் இதுதான்...
Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
22 Dec 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
22 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -