Unnao Case: "பொண்ணு கல்யாணத்துக்கு போகணும் அய்யா!.." - உன்னாவ் வன்கொடுமை வழக்கு.. ஜாமின் கேட்கும் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், மகளின் திருமணத்திற்காக ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். Read More
ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
இந்தியாவின் தந்தை காந்தி.. புதிய இந்தியாவின் தேச தந்தை மோடிதான்...புகழ்ந்து தள்ளிய துணை முதலமைச்சரின் மனைவி..!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஒரு படிக்கு மேலே சென்று புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More
பல்லுயிரை பாதுகாக்க நடவடிக்கை.. கனடாவில் நடைபெற்ற காலநிலை உச்ச மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்..!
இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐநா பல்லுயிர் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. Read More
Thunivu: வெளியானது துணிவு படத்தின் தெலுங்கு போஸ்டர்... தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா..? அப்டேட் வந்த குஷியில் ரசிகர்கள்!
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு தெலுங்கில் ’தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது. Read More
James Cameron: அவதார் வாய்ப்பை தவறவிட்ட மேட் டாமன்; பறிபோன 2000 கோடி.. நக்கலடித்த ஜேம்ஸ் கேமரூன்!
ஜேம்ஸ் கேமரூன் கொடுத்த வாய்ப்பை நிராகரித்து இன்று வேதனை படும் நடிகர் மாட் டாமன். காரணம் இதுதானா... Read More
Ravichandran Ashwin: இன்னும் 7 விக்கெட் எடுத்தா.. முதல் இந்திய வீரர்.. கபில்தேவ் பட்டியலில் இணையும் அஷ்வின்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அனுபவ வீரர் ரவிசந்திரன் அஷ்வின் பல முக்கிய சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. Read More
Kylian Mbappe: ட்விட்டரில் கெத்தாக பதிவிட்ட பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் எம்பாப்பே.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே சமூக ஊடகங்களில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். Read More
Christmas 2022 : வந்தாச்சு கிறிஸ்துமஸ்..இதுதான் கொண்டாட்டத்திற்கு பேர்போன இடங்கள்.. முடிஞ்சா கெளம்பிடுங்க..
இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். Read More
Gold, Silver Price Today : 41 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! இப்படியே போனா என்ன பண்றது..?
Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
21 Dec 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
21 Dec 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -