ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய காலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Minor Pocso : மைனர்களுக்கு இடையிலான பரஸ்பர உடலுறவு, பாலியல் வன்கொடுமையாகாது - உயர்நீதிமன்றம்
Meghalaya Court: சிறார்களுக்கு இடையில் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உடலுறவு, போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கு எனக் கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
ELON MUSK-TWITTER: 12 மணி நேரம் வேலை, இல்லனா பணி நீக்கம் - ட்விட்டர் பணியாளர்களுக்கு மஸ்க் அதிரடி உத்தரவு.
ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது Read More
Sardar Success: பத்த வைச்சு பறக்க விட்டாச்சு.. சாதனை படைத்த சர்தார்.. இயக்குநருக்கு பரிசாக வந்த கார்..!
“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. Read More
Huma Mudassar Breakup: காதல் பிரேக் அப் ஆன அஜித் பட ஹீரோயின்... காரணம் இது தான்!
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தனது காதலர் முடாசர் அஜீஸுடன் மூன்று ஆண்டு கால காதலை முறித்துக்கொண்டார். Read More
‘கெட்டில் பெல்’ உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டி; தங்கம் வென்ற மதுரை பெண்ணுக்கு பாராட்டு !
"கெட்டில் பெல்" உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் ஜூனியர் பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது. Read More
ASI Mini Raju : உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கம்.. மாஸ் வெற்றிபெற்ற தங்கமகள் மினி ராஜு
உதவி ஆய்வாளர் மினி ராஜு உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். Read More
Salt Water Gargling : ரொம்ப முக்கியம் மக்களே.. உப்பு நீரால் வாய் கொப்பளித்தல் இப்போ ஏன் முக்கியம்.. அலர்ட்..
டான்சில்ஸ் நோய் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த உப்பு நீரால் தொண்டையை கழுவி வரும் பட்சத்தில் அந்த கட்டிகள் வாழ்நாளில் மீண்டும் வராது என கூறப்படுகிறது. Read More
Gold Silver Price Today : ஹேப்பி சேவிங்ஸ்.. இதுதான் இன்றைய தங்கம் விலை நிலவரம், மக்களே!
Gold Rate Today 02,November, 2022: இன்று தங்கம் விலை மாற்றமின்றி தொடர்கிறது. Read More
ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
02 Nov 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
02 Nov 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -