1. ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!


    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More




  2. ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!


    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More




  3. பிரதமர் மோடிக்கு உலக அளவில் மரியாதை ஏன்? - ராஜஸ்தான் முதல்வர் விளக்கம்


    பன்ஸ்வாராவில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் கெலாட் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். Read More




  4. இவர்களின் உதவி இல்லாமல் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருக்க முடியாதாம்! வெளியான தகவல்!


    அமெரிக்க பங்கு சந்தை வங்கிகள் மற்றும் பங்குதாரர்கள் பலரின் உதவியோடு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. Read More




  5. Rajinikanth Speech: "புனீத் கடவுளின் குழந்தை; மூன்று நாட்களுக்கு பிறகே எனக்கு தெரியும்" - உருக்கமாக பேசிய சூப்பர் ஸ்டார் 


    Rajinikanth Speech About Puneeth Rajkumar: புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் ஏராளமான மக்கள் கூடியதற்கு முக்கியமான காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவர் ஒரு சிறந்த மனிதாபிமானமுள்ள மனிதர் என்பதற்காகவே - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Read More




  6. என் உலக அழகியே... காதல் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் க்யூட் பிறந்த நாள் வாழ்த்து!


    சங்கரின் ஜீன்ஸ் படம் மூலம் வெற்றிப்பட நாயகியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராய், ஹம் தில் தே சுக்கே சனம், தேவ்தாஸ் என இந்தியிலும் மாஸ் காட்டி முக்கிய நடிகையாக உருவெடுத்தார். Read More




  7. ‘கெட்டில் பெல்’ உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டி; தங்கம் வென்ற மதுரை பெண்ணுக்கு பாராட்டு !


    "கெட்டில் பெல்" உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் ஜூனியர் பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது. Read More




  8. ASI Mini Raju : உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கம்.. மாஸ் வெற்றிபெற்ற தங்கமகள் மினி ராஜு


    உதவி ஆய்வாளர் மினி ராஜு உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். Read More




  9. Facial Pores : முகத்துல துளைகள் கண்கூடா தெரியுதா? இந்த பொருட்களே போதும்.. இந்த பிரச்சனை பறந்துபோகும்..


    பொதுவாக சரும துளைகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினம், ஆகவே இயற்கையான வீட்டு வைத்தியங்களை செய்யும்போது சருமத் துளைகளை குறைத்து முகத்திற்கு அழகு சேர்க்கலாம். Read More




  10. Digital currency: டிஜிட்டல் கரன்சி-முதல் நாள் வர்த்தகம் எத்தனை கோடி தெரியுமா..?


    டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகளை மேற்கொண்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.  ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி ரூ.275 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. Read More