1. ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. புல்வாமா தாக்குதலைக் கொண்டாடி ஃபேஸ்புக்கில் கமெண்ட்... மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

    இதனைக் கொண்டாடும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் முன்னதாக அவதூறாகப் பதிவு செய்த பொறியியல் மாணவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Read More

  4. இவர்களின் உதவி இல்லாமல் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருக்க முடியாதாம்! வெளியான தகவல்!

    அமெரிக்க பங்கு சந்தை வங்கிகள் மற்றும் பங்குதாரர்கள் பலரின் உதவியோடு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. Read More

  5. 49வது பிறந்தநாள் காணும் ஐஸ்வர்யா ராய்!..உலக அழகியின் அறியப்படாத பக்கங்கள்..

    வருக்கு எழுதப்படும் கடிதங்களைச் சேகரித்து வைப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். Read More

  6. Indian 2 Update: கமலின் இந்தியன் 2 படத்தில் இணையும் முன்னாள் கிரிக்கெட் பிரபலம்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

    பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங் உலக நாயகன் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  Read More

  7. ‘கெட்டில் பெல்’ உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டி; தங்கம் வென்ற மதுரை பெண்ணுக்கு பாராட்டு !

    "கெட்டில் பெல்" உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் ஜூனியர் பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது. Read More

  8. ASI Mini Raju : உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கம்.. மாஸ் வெற்றிபெற்ற தங்கமகள் மினி ராஜு

    உதவி ஆய்வாளர் மினி ராஜு உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். Read More

  9. Facial Pores : முகத்துல துளைகள் கண்கூடா தெரியுதா? இந்த பொருட்களே போதும்.. இந்த பிரச்சனை பறந்துபோகும்..

    பொதுவாக சரும துளைகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினம், ஆகவே இயற்கையான வீட்டு வைத்தியங்களை செய்யும்போது சருமத் துளைகளை குறைத்து முகத்திற்கு அழகு சேர்க்கலாம். Read More

  10. Digital currency: டிஜிட்டல் கரன்சி-முதல் நாள் வர்த்தகம் எத்தனை கோடி தெரியுமா..?

    டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகளை மேற்கொண்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.  ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி ரூ.275 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. Read More