1. ABP Nadu Top 10, 2 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Government doctors reservation: அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி..!

    Government doctors reservation: அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More

  4. இருமல் மருந்தால் 199 பேர் உயிரிழப்பு? - இந்தோனேசியாவில் இழப்பீடு கோரும் பொதுமக்கள்!

    இருமல் மருந்தால் நிறைய குழந்தைகள் உள்பட 199 பேர் உயிரிழந்த நிலையில் இந்தோனேசியாவில் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். Read More

  5. DSP Movie: விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படம் பார்க்கப் போன ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ட்ரெண்டாகும் போட்டோ..!

    விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படத்தை காலையில் முதல் காட்சி பார்க்கப்போன ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. Read More

  6. Thalapathy 67 Update : விக்ரம் பாணியில் ப்ரோமோ; டிசம்பரில் சென்னையில் பூஜை..தொடங்குகிறது தளபதி 67 ஷூட்டிங்!

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி இணையும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. Read More

  7. Pele Hospitalised: கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி...! சோகத்தில் ரசிகர்கள்...

    பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

  8. FIFA World Cup 2022: நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி..! 8.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த ஃபிபா..

    ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி கால்பந்து அணிக்கு ரூபாய் 8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

  9. கல்யாணம் ஆகலைன்னா வீடு தரமாட்டீங்களா? கொட்டித்தீர்த்த இளம்பெண்.. ட்விட்டரில் எழுந்த விவாதம்..

    வீடு தேடுவது என்பது உண்மையிலேயே இந்தக் காலத்தில் மிகப்பெரிய படலம் தான். தமிழ் சினிமாவில் விதவிதமான வீடு தேடும் படலங்களும், ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி படங்களும் உண்டு. அண்மையில் டூலெட் என்றொரு படம் வெளியாகியிருந்தது. Read More

  10. Gold, Silver Price Today : அதிரடியாக விலை உயர்ந்த தங்கம், வெள்ளி: இன்றைய நிலவரம் இதுதான்!

    Gold, Silver Price Today : தங்கம்,வெள்ளி விலை உயர்வு. Read More