1. ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 01.12.2022: Headlines 6 PM: இன்று மாலை 6 மணி தலைப்புச் செய்திகள்..!

    6 PM Headlines: இன்று காலை முதல் மாலை 6 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம். Read More

  4. உலகக் கோப்பையில் அமெரிக்காவுடன் தோல்வி.. வீதிகளில் கொண்டாடிய ஈரான் மக்கள்.. சுட்டுக்கொன்ற ராணுவம்!

    ஈரானில் மெஹ்ரான் சமக் என்ற நபர் அமெரிக்கா கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும்போது, அந்நாட்டு ராணுவ படை சுட்டு கொன்றதாக செய்திகள் பரவி வருகிறது. Read More

  5. Naai Sekar Returns Trailer: “நாய் இல்லாத வீடில்ல; நாய் இல்லாத நாடில்ல” - வெளியானது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ட்ரெய்லர்!

    'இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிகுகமாகும் நிலையில், வடிவேலு ரசிகர்களுக்கு கலர்ஃபுல் காமெடி விருந்தாக இப்படம் அமையுமா என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  6. Vadivelu: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ட்ரெய்லர் ரிலீஸ்... நடனமாடி விசில் அடித்துக் கொண்டாடிய ’வைகைப் புயல்’ வடிவேலு!

    ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Read More

  7. Pele Hospitalised: கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி...! சோகத்தில் ரசிகர்கள்...

    பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

  8. FIFA World Cup 2022: நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி..! 8.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த ஃபிபா..

    ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நிருபர்களை சந்திக்க வீரர்களை அனுப்பாத ஜெர்மனி கால்பந்து அணிக்கு ரூபாய் 8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

  9. கல்யாணம் ஆகலைன்னா வீடு தரமாட்டீங்களா? கொட்டித்தீர்த்த இளம்பெண்.. ட்விட்டரில் எழுந்த விவாதம்..

    வீடு தேடுவது என்பது உண்மையிலேயே இந்தக் காலத்தில் மிகப்பெரிய படலம் தான். தமிழ் சினிமாவில் விதவிதமான வீடு தேடும் படலங்களும், ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி படங்களும் உண்டு. அண்மையில் டூலெட் என்றொரு படம் வெளியாகியிருந்தது. Read More

  10. GST Collection Nov 2022: நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 11% உயர்வு - எதனால் அதிகரிப்பு..?

    நவம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வசூலானது ரூ.1.45 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது Read More