1. 12 PM Headlines: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?

    Headlines Today: நண்பகல் 12 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 11 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video: பா.ஜ.க. எம்.பி.யை எட்டி உதைத்த பசுமாடு..! என்னதான் நடந்தது...? வைரலாகும் வீடியோ...

    பசு மாட்டினை தொட்டு வழிபட மாநிலங்களவை எம்பி நரசிம்ம ராவ் முயற்சி செய்தார். ஆனால், அந்த மாடு அவரை எட்டி உதைத்தது. Read More

  4. POPE ON UKRAINE WAR: தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: கண்ணீர் விட்டு அழுத போப் பிரான்சிஸ்..

    தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள் என, உக்ரைன் போர் குறித்து பேசி போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். Read More

  5. Sarathkumar Health: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியா? - சரத்குமார் விளக்கம்!

    உடல்நலக்குறைவு காரணமாக சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அவர்கள் தரப்பில் இருந்து இது குறித்த விளக்கமொன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More

  6. Actor Vijay: நடிகைகளை அவமரியாதையாக பேசினாரா விஜய்? ஷாம் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    தான் ஹீரோவாக அறிமுகமான போது நடிகர் விஜய் தெரிவித்ததாக, நடிகர் ஷாம் நேர்காணலில் கூறிய கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Watch Video: நொறுங்கிய கனவு..! மைதானத்திலே கண்ணீர்விட்டு கதறல்..! ரொனால்டோவின் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்..?

    உலகக்கோப்பை கனவு கைவிட்டுபோனதால் மைதானத்திலேயே ரொனால்டோ தேம்பி அழுதது கால்பந்து ரசிகர்கள் அனைவரையும் சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. Read More

  8. FIFA WORLDCUP 2022: போர்ச்சுக்கலை வீட்டுக்கு அனுப்பிய மொராக்கோ வீரர்..! மைதானத்திலே தாயுடன் நடனமாடி கொண்டாட்டம்..!

    FIFA WORLDCUP 2022: பலமான போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதை மொரோக்கோ வீரர் மைதானத்தில் தனது தாயுடன் நடனமாடி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  9. Winter Foods: குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...! கவனமா பாருங்க..

    குளிர்காலம் உச்சத்தில் இருக்கிறது. சென்னை ஊட்டியாகவும் ஊட்டி அண்டார்ட்டிக்காவாகவும் பேஸ்புக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. Read More

  10. வெளிநாட்டு கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு: ஏர்டெல்!

    கடந்த 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் குழுமம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. Read More