1. ABP Nadu Top 10, 10 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Himachal CM: கடும் உட்கட்சி மோதல்.. இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சரை அறிவித்த காங்கிரஸ்!

    இமாச்சல்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு(Sukhwinder Singh Sukhu) என்பவரை அக்கட்சி தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. Read More

  4. POPE ON UKRAINE WAR: தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: கண்ணீர் விட்டு அழுத போப் பிரான்சிஸ்..

    தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள் என, உக்ரைன் போர் குறித்து பேசி போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். Read More

  5. Mouni Roy at FIFA World Cup : வாமோஸ்... அர்ஜென்டினாவை உற்சாகப்படுத்தும் மௌனி ராய்...  தோஹாவில் கொண்டாட்டம் 

    தோஹாவில் நடைபெறும் அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்து FIFA வேர்ல்ட் கப் 2022 அரையிறுதி போட்டியை காண அர்ஜென்டினா சப்போர்ட்டராக கணவருடன் சென்றுள்ளார் மௌனி ராய். Read More

  6. Avatar The Way Of Water: இந்தியாவில் கல்லா கட்டும் அவதார்-2... இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை..!

    கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் “அவதார்” படத்தின் முதல் பாகம் வெளியானது.  Read More

  7. MAR vs POR, FIFA WC 2022: அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ.. கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

    ஃபிபா கால்பந்து போட்டியில் மொராக்காேவும், போர்ச்சுகல் அணியும் மோதின.  இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கா அணி வென்றது. Read More

  8. VIRAT KOHLI: 1214 நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் சதம்.. மைதானத்தில் கோலி சொன்ன கெட்ட வார்த்தை..

    வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து சதம் விளாசிய கோலி, அதன் கொண்டாட்டத்தின் போது கூறிய கெட்டவார்த்தை சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  9. Winter Foods: குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...! கவனமா பாருங்க..

    குளிர்காலம் உச்சத்தில் இருக்கிறது. சென்னை ஊட்டியாகவும் ஊட்டி அண்டார்ட்டிக்காவாகவும் பேஸ்புக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. Read More

  10. வெளிநாட்டு கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு: ஏர்டெல்!

    கடந்த 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் குழுமம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. Read More