ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Cow Hug Day : '’காதலர் தினத்தன்று பசுவை கட்டியணைத்து கொண்டாடவும்” புதிய ஐடியாவுடன் வந்த விலங்குகள் நல வாரியம்..!
உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
கமலா ஹாரிஸ் கணவருக்கு உதட்டில் முத்தமிட்ட அமெரிக்க அதிபரின் மனைவி... காரணம் என்ன? வைரல் வீடியோ..!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தமிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Read More
Vani Jayaram FIR: வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகமா ? FIR-இல் வெளியான புது தகவல்..!
"எனது அத்தை வாணி ஜெயராம், மற்றொரு அத்தையான உமா சென்று கதவைத் திறந்து பார்த்தபோது, கட்டிலின் அருகில் டீபாயில் இடித்து அடிபட்ட நிலையில் ரத்தம் உறைந்த நிலையில் இறந்து கிடந்தார்" - வாணி ஜெயராமின் அண்ணன் மகன் Read More
Vaathi Trailer: 'எங்க சார் வந்துட்டாரு..' ரிலீசானது வாத்தி ட்ரெயிலர்..! கல்வி அரசியலை பேசுகிறாரா தனுஷ்?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!
இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி
17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More
Propose Day Memes: உருட்டு முதல் உண்மை வரை.. ப்ரோபோஸ் டேவில் இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!
காதலர் தின வாரத்தில் இன்றைக்கு ப்ரோபோஸ் டே என்றாலும், மீம் கிரியேட்டர்களுக்கு இந்த நாளும் ஒரு இனிய நாள் தான். அதனால் காலத்துக்கும் நிலைக்கூடிய மீம்களை வாரி வழங்கி வருகின்றனர். Read More
UPI : இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களும் யுபிஐ பயன்படுத்த வசதி… ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!
அறிவிப்பின்படி, இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும், இந்தியாவில் இருக்கும்போது, அவர்களின் வணிகப் பணத்தை(P2M) செலவு செய்ய UPI ஐப் பயன்படுத்த அனுமதிக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
08 Feb 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
08 Feb 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -