1. ABP Nadu Top 10, 6 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Accident : புனே அருகே, ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. அருகிலிருந்த பள்ளி மாணவர்கள் 400 பேர் நிலை என்ன?

    புனே அருகே உள்ள அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.  Read More

  4. Oxford Word : ஆக்ஸ்ஃபோர்ட்டின் இந்தாண்டுக்கான வார்த்தை இதுதான்; தெரிஞ்சிக்கலாம் வாங்க!

    Oxford Word : ஆக்ஸ்ஃபோர்ட்டின் இந்தாண்டுக்கான வார்த்தை இதுதான்; தெரிஞ்சிக்கலாம் வாங்க! Read More

  5. Surya On Vanangaan Issue: வணங்கான் சர்ச்சை; சூர்யாவை சும்மா உட்காரவைத்தாரா பாலா? பரவும் தகவல்!

    பாலா ஒரு சைக்கோ இயக்குனர், அதே சமயத்தில் சூர்யா மிகவும் திமிர் பிடித்த நடிகர். ஆனால், அவருடைய வளர்ச்சியை நான் குற்றம் சொல்லவில்லை Read More

  6. Yashoda OTT Release Date: முடிவுக்கு வந்த சர்ச்சை.. ஓடிடியில் வெளியாகும் சமந்தாவின் ‘யசோதா’.. எப்போ ரிலீஸ்?

    சமந்தா நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான 'யசோதா' திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. Read More

  7. FIFA WC 2022 Qatar: குரூப் சுற்றில் தோல்வியே சந்திக்காத மொராக்கோ சாதிக்குமா? ஸ்பெயின் அணி எப்படி?

    22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்று மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. Read More

  8. FIFA WC 2022 Qatar: பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் வென்றது குரோஷியா.. சோகத்துடன் வெளியேறியது ஜப்பான்

    22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்றிரவு ஜப்பானும், குரோஷியாவும் மோதியது. Read More

  9. குளிர்காலத்தில் சரும பாதுகாப்பு: நெல்லிக்கனியை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம்?

    குளிர்காலம் வந்துவிட்டது. கூடவே வறண்ட சருமமும் வந்துவிடும் தானே. நாமும் சந்தையில் விற்கும் பல்வேறு வின்டர் க்ரீம்களை வாங்கி பூசிக் கொள்கிறோம். Read More

  10. India GDP Growth: கணிப்பை மாற்றிய உலக வங்கி.. இந்தியாவின் ஜிடிபி எப்படி இருக்கும் என கணிப்புகள் சொல்கிறது?

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து கணித்திருந்த நிலையில், தனது கணிப்பை உலக வங்கி திருத்தி வெளியிட்டுள்ளது. Read More