ABP Nadu Top 10, 6 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 6 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
சிறுமியின் சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதா? உயர்நீதிமன்றம் சொன்ன அதிரடி கருத்து தெரியுமா?
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறார் இடமிருந்து பெறப்படும் சம்மதம் சட்டத்தின் முன்பு சம்மதமாக ஏற்று கொள்ளப்படாது எனக் கூறி குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. Read More
Elon Musk : மூளையில் கம்ப்யூட்டர் சிப்: ஆராய்ச்சியில் 1500 விலங்குகள் உயிரிழப்பு? - சிக்குகிறாரா எலான் மஸ்க்?
விலங்குகளிடம் நடந்த பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Shaam Interview: விஜய்க்காக அஜித்தை கைவிட்ட ஷ்யாம்.. பறிபோன துணிவு வில்லன் ரோல்.. பேட்டியில் வருத்தம்!
'வாரிசு' படத்தில் நடித்து வந்ததால் அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தில் வில்லன் ரோலில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன் என நடிகர் ஷ்யாம் பேசி இருக்கிறார். Read More
Complaint Against Yogi Babu: யோகிபாபு மீது தயாரிப்பு சங்கத்தில் புகார்.. உண்மையில் நடந்தது என்ன? - முழுவிபரம்!
பிரபல நடிகர் யோகிபாபு மீது தயாரிப்பு சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Read More
FIFA WC 2022 Qatar: பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் வென்றது குரோஷியா.. சோகத்துடன் வெளியேறியது ஜப்பான்
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்றிரவு ஜப்பானும், குரோஷியாவும் மோதியது. Read More
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் ஆகப்போகும் அணி எது? மெஸ்ஸி என்ன நினைக்கிறார் தெரியுமா?
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியானது. Read More
குளிர்காலத்தில் சரும பாதுகாப்பு: நெல்லிக்கனியை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம்?
குளிர்காலம் வந்துவிட்டது. கூடவே வறண்ட சருமமும் வந்துவிடும் தானே. நாமும் சந்தையில் விற்கும் பல்வேறு வின்டர் க்ரீம்களை வாங்கி பூசிக் கொள்கிறோம். Read More
Gold, Silver Price Today : ஹேப்பியான செய்தி.. விலை குறைந்த தங்கம்; இன்றைய நிலவரம் இதுதான்!
Gold Rate Today 06 December : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
06 Dec 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
06 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -