ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Chandrababu Naidu: சிறையில் தவிக்கும் சந்திரபாபு நாயுடு! இரண்டு வாரங்களுக்கு மேலும் காவல் நீட்டிப்பு!
ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு வாரங்களுக்கு காவலை நீடித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nobel Prize Literature: இலக்கியத்துக்கான நோபல் பரிசை தட்டி சென்ற நார்வே நாட்டு எழுத்தாளர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். Read More
Chithha: நடிகர் சித்தார்த் காலில் விழுந்த நடிகர் தர்ஷன்.. சித்தா திரைப்பட வெற்றி விழாவில் வில்லன் உருக்கம்!
சித்தா திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தர்ஷன் உணர்ச்சிவசப்பட்டு சித்தார்த் காலில் விழுந்தார். Read More
LEO Trailer: ஆக்ரோஷத்தில் அசிங்கமா பேசணுமா தளபதி? குடும்ப ரசிகர்களை இழக்கிறாரா விஜய்? மீண்டும் சர்ச்சை!
லியோ ட்ரெயிலரின் ஒரு காட்சியில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தையில் பேசுகிறார். இது விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Asian Games 2023: அபாரம்.. 19 வயது இந்திய வீராங்கனை மல்யுத்தத்தில் வெண்கலம் வென்று அசத்தல்!
Asian Games 2023: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 19 வயது வீராங்கனை அன்டிம் பங்கல் வெண்கலம் வென்றார். Read More
Madurai: சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Pumpkin seeds: உங்க டயட்டில் பூசணி விதைகள் நிச்சயம் இருக்கனும் - ஊட்டச்சத்து நிபுணர்களின் டிப்ஸ்!
Pumpkin seeds: பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. Read More
Stock Market Update: தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தை - சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்வு!
Stock Market Update:இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
05 Oct 2023 09:02 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 5 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
05 Oct 2023 09:01 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -