ABP Nadu Top 10, 29 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Train Accident: பெரும் சோகம்! ஆந்திராவில் தடம் புரண்ட ரயில் - பயணிகள் கதி என்ன?
ட்ரம்பின் விசுவாசியாக இருந்து எதிராக மாறிய மைக் பென்ஸ்.. அதிபர் தேர்தலில் இருந்து விலகல்.. செம்ம ட்விஸ்ட்
அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். Read More
Vaali Birthday: லேசா... லேசா... நீ இல்லாமல் வாழ்வது லேசா? 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் வாலியின் பிறந்தநாள்!
வாலிபக் கலைஞன் என்று அழைக்கப்படும் பாடலாசிரியர் வாலியின் 92ஆவது பிறந்தநாள் இன்று! Read More
Leo Success Meet: இன்னொரு ஏமாற்றம்? லியோ வெற்றிவிழாவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்: காவல்துறையின் அதிரடி கேள்விகள்
லியோ படத்தின் வெற்றிவிழாவில் என்ன என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற இருக்கின்றன என்று தயாரிப்பாளர்களுக்கு காவல் துறை கேள்வி எழுப்பியுள்ளது Read More
Asian Para Games: சர்வதேச அளவில் புதிய வரலாறு - 29 தங்கம் உட்பட 111 பதக்கங்கள் வென்ற இந்தியா - ஆசிய பாரா விளையாட்டில் அபாரம்
Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள், மொத்தமாக 111 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More
Asia Rugby Sevens: ஆசிய ரக்பி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்
18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. Read More
World Stroke Day 2023: உலக பக்கவாத தினம் - பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யவேண்டிவை என்ன?
World Stroke Day 2023: பார்வை மங்குதல், திடீர் மயக்கம்,. கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும். Read More
Apple India Revenue: இந்தியாவில் மட்டும் ரூ.50,000 கோடி கல்லா கட்டிய Apple நிறுவனம் - அப்படி என்னதான் நடந்துச்சு?
Apple India Revenue: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 2022-23 நிதியாண்டில் ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 29 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
29 Oct 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
29 Oct 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -