1. ABP Nadu Top 10, 28 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை: கனிமொழி உறுதி!

    நிச்சயமாக யாருக்கெல்லாம், நியாயமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டுமோ அத்தனை பேருக்கும் கிடைக்க வழிவகை செய்ய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். Read More

  3. "கண்ணுக்கு கண்ணுன்னா முழு உலகமும் குருடாயிடும்" ஐநா தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா: கொந்தளித்த பிரியங்கா

    காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. தொடரும் குண்டு மழை: கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள்.. அடையாளம் காண உடலில் பெயர் எழுதும் துயரம்

    காசாவில் குண்டு மழை தொடர்ந்து வரும் நிலையில், அதில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்துவிட்டால் அடையாளம் காண்பதற்காக அவர்களின் உடல்களில் பெயர் எழுதும் துயரமான சூழல் உருவாகியுள்ளது. Read More

  5. Japan Audio Launch : ஒரிஜினல் ராஜுமுருகன் யாருன்னு தெரியும்.. ஜப்பான் இசைவெளியீட்டில் பிரபல இயக்குநர்கள்

    கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் இசைவெளியீட்டில், நடிகர் கார்த்தி குறித்து பிரபல இயக்குநர்கள் முத்தையா எச் வினோத், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டவர்கள் பேசியுள்ளார்கள் Read More

  6. Bigg Boss Wildcard Entry: பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், ரச்சிதா கணவர்.. அந்த 5 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் இவங்கதான்!

    இந்த சீசனில் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார்கள் என ஏற்கெனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார். Read More

  7. Asia Rugby Sevens: ஆசிய ரக்பி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்

    18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. Read More

  8. Asian Para Games 2023: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் புதிய வரலாறு! 100 பதக்கங்களை வென்று அசத்திய இந்தியா!

    சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100வது பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்தது.  Read More

  9. Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?

    வீட்டிலேயே பெடிக்யூர் செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். வாங்க எப்படி பெடிக்யூர் செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Petrol, Diesel Price: வெளியே செல்லும் வாகன ஓட்டிகளே.. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்..!

    எரிபொருட்களை விடுத்து வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More