1. ABP Nadu Top 10, 24 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Nitish Kumar - Mamta Banerjee : பாஜக-வை ஹீரோவில் இருந்து ஜீரோ ஆக்கவேண்டும்.. நிதிஷ்குமாரை சந்திப்புக்கு பின் பேசிய மம்தா பானர்ஜி

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். Read More

  4. கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!

    ஆப்ரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் கிறுஸ்துவ பிரிவைச் சேர்ந்த சிலர் ஏசு கிறுஸ்துவைக் காண்பதற்காகப் பல நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்துள்ளனர். Read More

  5. G P Muthu : சின்ன சின்ன ஆசைகள்.. அப்பாவுக்கு ஆசையாக ஸ்கூட்டர்... வாங்கிக்கொடுத்து அசத்திய ஜிபி முத்து..!

    ஜி.பி. முத்து தனது தந்தைக்கு புதிதாக ஒரு ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார்.இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். Read More

  6. Watch Video : பாகுபலியால்தான் PS உருவானது... ராஜமௌலிக்கு புகழாரம் சூட்டிய மணிரத்னம்.. வைரலாகும் வீடியோ!  

    ஹைதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் புரொமோஷன் விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலியை 'பாகுபலி' படத்தை கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார் இயக்குனர் மணிரத்னம்.  Read More

  7. CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More

  8. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  9. Healthy Liver: கல்லீரல் ஆரோக்கியம் ஏன் முக்கியம்? மருத்துவர்கள் சொல்வது என்ன?

    World Liver Day 2023: உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வது கல்லீரல் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. Read More

  10. Disney Lay Off: பணிநீக்கம் அறிவித்த டிஸ்னி நிறுவனம்.. 4000 பேர் வேலை காலி, இந்தியர்களுக்கு எவ்வளவு பாதிப்பு?

    டிஸ்னி நிறுவனத்தில் மேலும் நான்காயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More