ABP Nadu Top 10, 24 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sachin's 50th birthday: கிரிக்கெட் கடவுள் சச்சினின் 50வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...!
கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். Read More
கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!
ஆப்ரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் கிறுஸ்துவ பிரிவைச் சேர்ந்த சிலர் ஏசு கிறுஸ்துவைக் காண்பதற்காகப் பல நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்துள்ளனர். Read More
Ayalaan Update: ”இந்த தீபாவளிக்கு நாங்க வர்றோம்” - ரிலீஸ் அப்டேட்டை விட்ட அயலான் படக்குழு: பதற்றத்தில் ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ - கோலிவுட்டின் ஸ்டார் ஜோடி அஜித் - ஷாலினி திருமண நாள் இன்று..!
தமிழ் சினிமாவில் நட்சத்திர திருமண தம்பதிகளாக பலம் வரும் அஜித் ஷாலினி இன்று தங்களது 23வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். Read More
CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More
Healthy Liver: கல்லீரல் ஆரோக்கியம் ஏன் முக்கியம்? மருத்துவர்கள் சொல்வது என்ன?
World Liver Day 2023: உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வது கல்லீரல் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. Read More
Gold, Silver Price: மீண்டும் உயரும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ..
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூபாய் 44,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 24 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
24 Apr 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
24 Apr 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -