1. திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் நுகர்பொருள் வாணிப கழகத்தை முழுமையாக காலி செய்து விடுவார்கள் - முன்னாள் அமைச்சர் காமராஜ்

    மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் காலி செய்யப் போகிறார்கள். திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்று அவர் பேசினார்.  Read More

  2. ABP Nadu Top 10, 16 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi at SCO: இந்தியாவை உற்பத்தி மிகுந்த நாடாக மாற்ற வேண்டும்- ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

    ஷாங்காய் மாநாட்டில் உலக நாடுகளின் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். Read More

  4. China Skyscraper : பற்றி எரியும் சீனாவின் ஸ்கைஸ்கிராப்பர் கட்டட தளங்கள்.. புகைமண்டலமாக மாறியதால் பரபரப்பு..

    மத்திய சீன நகரமான சாங்ஷாவில் உள்ள ஸ்கைஸ்கிராப்பர் கட்டிடத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. Read More

  5. Malli Poo Song: ‛எப்போ வரப் போற...’ வீடியோ சாங்க் எப்போ வரப் போற? ஏங்க வைக்கும் ஏஆர்ஆர் மல்லிப்பூ!

    வொர்க்-அவுட்டாகிய ஏ.ஆர்.ஆர் - மது ஸ்ரீ காம்போ.. வைரலாகும் மல்லிப்பூ பாடல்! Read More

  6. "நான் குற்றவாளி இல்லை… பாதிக்கப்பட்டவள்…", ரூ.200 கோடி மோசடி வழக்கு… அப்ரூவராக மாறுகிறாரா நோரா ஃபதேஹி!

    "ஏதோ தவறாக இருக்கிறது என்று உணர்ந்த நோரா தன்னைத் தானே அவர்களிடம் இருந்து துண்டித்துக் கொண்டார். இந்த வழக்கில் நோரா ஃபதேஹி சாட்சியாக மாற வாய்ப்புள்ளது, ஆனால் விசாரணை மேலும் நடைபெறும்" Read More

  7. Nadal-Federer: "அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர்..."-ஃபெடரருக்கு நடால் பதிவு..

    டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் நேற்று தன்னுடைய ஓய்வை அறிவித்தார். Read More

  8. Chess: இந்தியாவின் 76வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று பிரனவ் ஆனந்த் அசத்தல்..

    இந்தியாவின் 76 வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பிரனவ் ஆனந்த் பெற்று அசத்தியுள்ளார். Read More

  9. உங்கள் குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பதோடு சண்டையும் போடுகிறார்களா? இதோ தீர்வு

    குழந்தை வளர்ப்பு என்பது உண்மையில் ஒரு கலை. ஆனால் அதை நிறைய பெற்றோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒருசில பெற்றோர்கள் எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு என்று பிள்ளைகளை கூண்டுக் கிளிகள் ஆக்கிவிடுகின்றனர். Read More

  10. Stock Market: சரிவுடன் முடிவடைந்த மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை; சரிவை சந்தித்த ரிலையன்ஸ்

    இன்றைய பங்குச் சந்தைகளில் ஆயிரத்து 93 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தன Read More