Vaathi Controversy: தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கு புது சிக்கல்; ஆசிரியர்களை அவமதிப்பதாக சர்ச்சை!
நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் வாத்தி படத்துக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தலைப்பு ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Swara Bhasker Wedding Video : அரசியல் தலைவரை கரம்பிடித்தார் தனுஷ் பட நடிகை ஸ்வரா பாஸ்கர்.. வைரலாகும் திருமண வீடியோ
நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல் கட்சி தலைவரான ஃபஹத் ஜிரார் அகமத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். Read More
Bus Accident: அதிகாலையில் மலையில் இருந்து கவிழ்ந்து பேருந்து விபத்து: 39 பேர் பலி! பனாமாவில் சோகம்!
பனாமாவில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புதன்கிழமை (15/02/2023) அதிகாலை மலையில் இருந்து விழுந்ததில் 39 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Director Naveen: ”பெண்களை இழிவுபடுத்துவதா?” - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த மூடர்கூடம் இயக்குநர் நவீன்
Director Naveen On Edapadi Palanisami : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Bhumi Pednekar Video : காருக்குள் லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை... வைரலான வீடியோ.. உள்ளே இருந்தது யார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள்..!
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பூமி பெட்னேகர் காரில் லிப் கிஸ் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More
Sachin with Surya: சூர்யா உடனான சந்திப்பு.. சச்சின் சொன்ன ஜாலி அப்டேட்.. தமிழ் மேல இப்படி ஒரு பாசமா?
நடிகர் சூர்யாவை சந்தித்தது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தமிழில் டிவீட் செய்துள்ளார். Read More
IND vs NEP: மகளிர் கால்பந்து...சென்னையில் இன்று மோதும் நேபாளம் - இந்தியா..! தலைமை தாங்கும் தமிழக வீராங்கனை இந்துமதி..!
சென்னையில் இன்று இந்தியா - நேபாள மகளிர் கால்பந்து அணிகள் மோதும் சர்வதேச போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். Read More
Cycling: காலையில் சைக்கிளிங் பயிற்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இதையெல்லாம் அனுபவிங்க மக்களே!
சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் ஒரு வசதியான வடிவமாகும். நேரத்தையும் தீவிரத்தையும் மாற்றினால் சைக்கிளிங்கின் பலன் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும். Read More
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தை: லாபத்தில் ஓ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் பங்குகள்...
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More
ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
16 Feb 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
16 Feb 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -