ABP Nadu Top 10, 14 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 21 பலி... சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் அமளி
பீகாரின் சாப்ரா, மஷ்ரக் மற்றும் இசுவாபூர் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Read More
உலகின் புதிய நம்பர் 1 பணக்காரர்...எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்...யார் இவர்..?
இவரின் சொத்து மதிப்பு 188.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. Read More
Watch Video: சர்ச்சை மேல் சர்ச்சை; மீண்டும் TTF வாசன் வழக்குப்பதிவு; பொதுஇடத்தில் பொளந்து கட்டிய போலீஸ்!
TTF வாசன் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூட்டம் அதிகமானதால் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Varisu Audio Launch: வாரிசு ஆடியோ லாஞ்ச் எப்போது? கணேஷ் வெங்கட்ராமன் பேட்டி..!
வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளதாக நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார். Read More
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்; ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வளையப்பந்து, வாழ்வீச்சு, கேரம் போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். Read More
Morocco vs France Semi Final: இறுதிப்போட்டிக்கு செல்லுமா பிரான்ஸ்..? வரலாறு படைக்குமா மொராக்கோ..? அரையிறுதியில் இன்று பலப்பரீட்சை..!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் அரையிறுதியில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. Read More
ஆற்றல் சேமிப்பு தினம் 2022: எரிசக்தியை எப்படியெல்லாம் வீட்டில் சேமிக்கலாம் தெரியுமா?
LED மற்றும் சாதாரண பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல், பணம் மற்றும் ஆற்றல் ஆகிய மூன்று வகைகளிலும் நம்மால் சேமிக்க முடியும். Read More
Share Market : 18,600 புள்ளிகளை எட்டிய நிஃப்டி; ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை!
Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்தன இந்திய பங்குச் சந்தை. Read More
ABP Nadu Top 10, 14 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
14 Dec 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
14 Dec 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -