1. ABP Nadu Top 10, 14 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. 9 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்..! இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்..!

    9 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம். Read More

  3. கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்படுமா? அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு..!

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது, நேர்மாறான தகவலை மத்திய அரசு பகிர்ந்துள்ளது. Read More

  4. Pregnant Women : கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண்... நடுவானில் பிறந்த குழந்தையால் ஆச்சரியம்...!

    கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண் ஒருவர் விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Exclusive: "அந்த நொடி உயிர் பிரிந்தால் கூட "....விஜய் தூக்கிய மாற்றுத்திறனாளியின் சிறப்பு பேட்டி .!

    தளபதி அருகே சென்ற பொழுது தன்னைக் குழந்தையாக பாவித்து அவர் கையில் இருந்து, என்னை தூக்கி, என்னிடம் ஊர், பெயர் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்து கொண்டார். Read More

  6. 20 Years Of Trisha: தமிழ் சினிமாவில் 20 வருடங்கள்.. ட்விட்டரில் கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள்... த்ரிஷா நெகிழ்ச்சிப் பதிவு!

    தன் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போன த்ரிஷா, தன் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். Read More

  7. Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்  

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. Read More

  8. FIFA WC 2026 Venues: 3 நாடுகள் ஒன்றிணைந்து நடத்தப்போகும் 2026 உலகக் கோப்பை கால்பந்து.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

    அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இனி 2026-ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியை மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. Read More

  9. ஆற்றல் சேமிப்பு தினம் 2022: எரிசக்தியை எப்படியெல்லாம் வீட்டில் சேமிக்கலாம் தெரியுமா?

    LED மற்றும் சாதாரண பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல், பணம் மற்றும் ஆற்றல் ஆகிய மூன்று வகைகளிலும் நம்மால் சேமிக்க முடியும். Read More

  10. Gold, Silver Price Today : ஹேப்பி நியூஸ் மக்களே...இன்று குறைந்த தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரத்தை தெரிஞ்சிக்கோங்க!

    Gold, Silver Price Today :சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More