ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
12 PM Headlines: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?
Headlines Today: நண்பகல் 12 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம். Read More
9 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒருநாள்... இதோ 9 மணி தலைப்பு செய்திகள்!
Headlines 9 PM: இன்று காலை முதல் இரவு 9 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம். Read More
Artemis 1: நிலவிலிருந்து பூமிக்கு திரும்புகிறது ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம்.. காரணம் இதுதான்?
நிலவை ஆய்வு செய்வதற்காக நாசா அமைப்பால் அனுப்பப்பட்ட ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், இன்று நள்ளிரவு பூமியில் தரையிறங்குகிறது. Read More
Jigarthanda DoubleX: மிரட்டலாய் லாரன்ஸ்.. கிங் மேக்கராக எஸ்ஜே சூர்யா.. வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர்.!
ஜிகர்தண்டா டபுள்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Read More
Vishal on Mysskin: ‘மிஷ்கின் பண்ண துரோக்கத்தை மறக்கவே மாட்டேன்’ - பேட்டியில் ஆவேசமான விஷால்!
மிஷ்கினிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த தெருவில் நான் அப்படியே உட்கார்ந்து விட்டேன். Read More
Viral Video: கால்பந்து எனக்கு அவ்வளவு பிடிக்கும்..! இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து நெகிழ்ந்த சச்சின்..!
சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கால்பந்து என் மனதில்!” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More
IND vs BAN, 1st Test: இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட்: ரோகித் இடம்பெறுவாரா? விவரம் உள்ளே
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 நாள் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. Read More
Winter Foods: குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...! கவனமா பாருங்க..
குளிர்காலம் உச்சத்தில் இருக்கிறது. சென்னை ஊட்டியாகவும் ஊட்டி அண்டார்ட்டிக்காவாகவும் பேஸ்புக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. Read More
வெளிநாட்டு கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு: ஏர்டெல்!
கடந்த 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் குழுமம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. Read More
ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
11 Dec 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
11 Dec 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -