ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்
கர்ப்பிணி பெண்ணிற்கான நிகழ்ச்சி 5ம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் 2 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். Read More
Shiv Sena Symbol: உத்தவ் தாக்கரேவின் கட்சிக்கு தீபச் சுடர் சின்னம் ஒதுக்கீடு; கட்சியின் புதிய பெயர் என்ன தெரியுமா?
உத்தவ் தாக்கரேவுக்கு தீபச் சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது Read More
உச்சக்கட்டம்...சர்வ நாசமாகும் உக்ரைன்...குண்டுமழையால் கொல்லப்படும் அப்பாவி மக்கள்...பழிக்கு பழி வாங்குகிறதா ரஷ்யா?
ரஷியா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன. Read More
Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு
நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியினர் விதிகளை பின்பற்றிதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா? என்று பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Read More
Selvaraghavan: நன்றி யுவன்...செல்வராகவன் ட்வீட்! - என்ன காரணம் தெரியுமா?
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் இரட்டை நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நானே வருவேன்படத்தின் இயக்குநர் செல்வராகவன் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். Read More
Ronaldo Goal Record: கிடைக்குற கேப்லலாம் கோல்.. கிளப் டீம்ல இவர்தான் கிங் பாரு.. 700 கோல் அடித்த ’கிங்’ ரொனால்டோ!
ரொனால்டோ உலகளவில் கிளப் அணிக்காக 700 கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். Read More
Pro Kabaddi: பரபரப்பான ஆட்டம்: ப்ரோ கபடியில் டேபிள் டாப்பராக நிலைநிறுத்திக்கொண்ட பெங்களூரு அணி
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகவும் பலமான அணியான புனே அணியை வீழ்த்தி, டேபிள் டாப்பராக உள்ளது. Read More
SBI Credit Card: களைக்கட்டும் தீபாவளி ஆஃபர்! SBI Credit Card மூலம் பொருட்களை வாங்கினால் எக்கச்சக்க தள்ளுபடி !
Vivo மற்றும் Oppo இரண்டும் 8,000 மற்றும் 10% வரை கேஷ்பேக் வழங்குவதால் உங்கள் கனவுகளின் ஃபோனைப் பெற இது சரியான தருணம். Read More
Work From Home : வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வங்கிகள் அளித்த பம்பர் சர்ப்ரைஸ்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 சதவிகித பணியாளர்களை பணியமர்த்த ஆக்சிஸ் முடிவு Read More
ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
10 Oct 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
10 Oct 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -