கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்
கர்ப்பிணி பெண்ணிற்கான நிகழ்ச்சி 5ம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் 2 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். Read More
ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Mulayam Singh Yadav Dies : உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் காலமானார்
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். Read More
watch video : முதுகுத்தண்டை வளைத்து கின்னஸ் சாதனை ! 14 வயதில் அசத்திய சிறுமி
லிபர்ட்டி ஏற்கனவே தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் . ஸ்பெயின் காட் டேலண்ட் என்னும் திறமையை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராகவும் உள்ளார். Read More
Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு
நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியினர் விதிகளை பின்பற்றிதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா? என்று பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Read More
Ponniyin Selvan: விஜய் கோட்டையில் கொடியை நாட்டிய சோழர்கள்.. கேரளாவில் கெத்து காட்டும் பொ.செ!
கேரளவில் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது பொன்னியின் செல்வன்! Read More
Pro Kabaddi: பரபரப்பான ஆட்டம்: ப்ரோ கபடியில் டேபிள் டாப்பராக நிலைநிறுத்திக்கொண்ட பெங்களூரு அணி
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகவும் பலமான அணியான புனே அணியை வீழ்த்தி, டேபிள் டாப்பராக உள்ளது. Read More
National Games 2022: 9 நாட்களுக்கு முன்பு தந்தையை இழந்த சிறுவன்.. மல்லர் கம்பம் விளையாட்டில் அசத்தும் 10 வயது ஷெரியாஜித்..
தேசிய விளையாட்டு போட்டிகளில் மல்லர் கம்பம் விளையாட்டில் 10 வயது சிறுவன் ஷௌரியாஜித் களமிறங்கியுள்ளார். Read More
SBI Credit Card: களைக்கட்டும் தீபாவளி ஆஃபர்! SBI Credit Card மூலம் பொருட்களை வாங்கினால் எக்கச்சக்க தள்ளுபடி !
Vivo மற்றும் Oppo இரண்டும் 8,000 மற்றும் 10% வரை கேஷ்பேக் வழங்குவதால் உங்கள் கனவுகளின் ஃபோனைப் பெற இது சரியான தருணம். Read More
ஜிஎஸ்டி வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: விக்கிரமராஜா
ஜிஎஸ்டி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து போராட்டம் நடத்துவது குறித்து கலந்தாலோசித்து தேதி அறிவிப்போம். Read More
ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
10 Oct 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
10 Oct 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -