1. ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Nitin Gadkari : "என்னால கூட அந்த காரை வாங்க முடியல.." பீலிங்கா பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!

    இந்தியாவில் முதன்முறையாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQS 580 4MATIC மின்சார வாகன கார் புனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. Read More

  4. Watch VIdeo: நடுக்கடலில் தத்தளித்த நாய்..! உயிரை காப்பாற்றிய டால்ஃபின்..! வைரலாகும் வீடியோ..

    கடலில் தத்தளித்த நாயின் உயிரை டால்ஃபின் காப்பாற்றிய வீடிேயோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  5. Ponniyin Selvan: பாலிவுட்டில் பொன்னியில் செல்வன் வசூல் இவ்ளோ தானா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான பொன்னியின் செல்வன் வடஇந்தியாவில் வெறும் 2 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. Read More

  6. Actor Vikram: ரசிகர்களுக்கு 5 மொழிகளில் நன்றி..! "ஆதித்த கரிகாலன்" விக்ரம் நெகிழ்ச்சி வீடியோ..!

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக கலக்கிய நடிகர் விக்ரம், படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More

  7. Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !

    தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More

  8. National Games 2022: தேசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்...

    தேசிய போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். Read More

  9. International Coffee Day 2022: “சர்வதேச காபி தினம்” : காபி பற்றி இந்த சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

    காஃபியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பதால் இது ஆயுளை நீட்டிக்கும் என கூறப்படுகிறது. Read More

  10. HDFC Lending Rate Hike: HDFC வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது ஏன் தெரியுமா?

    HDFC வங்கியானது கடனுக்கான வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.50 சதவீதத்தை உயர்த்தியுள்ளது மக்களிடையை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது Read More