ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
5G : நாளை நாடு முழுவதும் 5ஜி சேவையைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
கொரோனா பின்னடைவுக்குப் பிறகு இந்திய மொபைல் காங்கிரஸ் ஆனது ஒரு ஆன்-கிரவுண்ட் நிகழ்விற்குத் திரும்புகிறது, மேலும் காங்கிரஸின் இந்த ஆண்டின் தீம் 'புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்' Read More
உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொண்ட ரஷ்யா...அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இன்று இணைத்து கொண்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் விரைவாக சேர்த்து கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். Read More
Trisha: பொன்னியின் செல்வன் மட்டுமல்ல...‘குந்தவை’ த்ரிஷாவுக்கு இதே நாளில் நடந்த மறக்க முடியாத விஷயம்.....என்ன தெரியுமா?
குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. Read More
National Film Awards 2022: இந்தியாவையும் ஜெயித்த மாறன்! ஐந்து விருதுகளை வாங்கி கெத்து காட்டிய சூரரைப் போற்று!
National Film Awards 2022: 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஐந்து விருதுகளை வாங்கிய சூரரைப் போற்று குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். Read More
Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !
தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More
National Games 2022: தேசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்...
தேசிய போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். Read More
Health Tips: தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு வெங்காயச்சாறு சிறந்த மருந்து: இத்தனை வழிமுறைகளா?
தலைமுடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது. Read More
Small Savings Scheme: சிறுக சிறுக சேமிப்பவர்களுக்கு நற்செய்தி.. இந்த சிறுசேமித் திட்டங்களுக்கு வட்டி உயர்வு..
அஞ்சலகங்களில் வழங்கப்படும் 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
01 Oct 2022 06:30 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
01 Oct 2022 06:30 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -