1. ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 5G Services In India : 5G சேவையை தொடங்கிவைத்த பிரதமர்.. அடுத்த மாதம் எத்தனை நகரங்களில்? நச்சுன்னு சில பாய்ண்ட்ஸ்

    பிரதமர் மோடி பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களால் அமைக்கப்பட்ட  கண்காட்சி அரங்கங்களுக்கு சென்று  5ஜி சேவை குறித்தும், அதன் மூலம் இயங்கும் கருவிகள் குறித்தும் பார்வையிட்டார் Read More

  4. உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொண்ட ரஷ்யா...அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இன்று இணைத்து கொண்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் விரைவாக சேர்த்து கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். Read More

  5. Bonda Mani: சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போண்டா மணி.! பிரபல நடிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

    இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். Read More

  6. Aditha Karikalan: அன்றே கரிகாலன் அவதாரம் எடுக்கவிருந்த சீயான் விக்ரம்..நினைவுகளை பகிரும் ரசிகர்கள்..!

    வீரம், முன்கோபம் கொண்ட அந்த காலத்து ரக்கட் பாய்தான் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரம் என்பதால் இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. Read More

  7. Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !

    தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More

  8. National Games 2022: தேசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்...

    தேசிய போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். Read More

  9. International Coffee Day 2022: “சர்வதேச காபி தினம்” : காபி பற்றி இந்த சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

    காஃபியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பதால் இது ஆயுளை நீட்டிக்கும் என கூறப்படுகிறது. Read More

  10. HDFC Lending Rate Hike: HDFC வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது ஏன் தெரியுமா?

    HDFC வங்கியானது கடனுக்கான வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.50 சதவீதத்தை உயர்த்தியுள்ளது மக்களிடையை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது Read More